/* ]]> */
Jul 122013
 

நடிகை ஸ்ருதி ஹாஸனுக்குப் பிடித்த நடிகர்:

RAMSRUTHY
நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ‘ ராம்சரண் தேஜா ‘ நடிக்க ஆரம்பித்து ‘ மகதீரா’ உட்பட 5 படங்கள்தான் ஆகியிருக்கின்றன. அத்ற்குள் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்ல நடிகைகளும் அவருக்கு ரசிகைகளாகிவிட்டனர். லேட்டஸ்டாக அவர் நடிகை ஸ்ருதிஹாஸனுக்கும் மனம் கவர்ந்த ஹீரோவாகிவிட்டார். ஸ்ருதி அளித்துள்ள ஒரு பேட்டியில், ” “எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராம்சரண் தேஜாதான். இனிமையானவர். உடன் நடிப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பதில் சிறந்து விளங்குகிறார். அவருடன் நடிப்பது இனிமையான அனுபவமாக உள்ளது. “என்கிறார். ஸ்ருதியும் ராம்சரண் தேஜாவும் இப்போது ‘ யெவடு’ என்ற தெலுங்குப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தேவிப் பிரசாத் அட்டகாசமாக ஒரு ட்யூன் போட்டிருக்கிறார். அந்த ட்யூனுக்கு , ஸ்ருதியும் ராம்சரணும் கலக்கலாக ஆடியிருக்கின்றனராம். படம் வெளியானதும், இந்த நடனம் , பெரிதும் பேசப்படும் என்கிறார்கள் .

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>