May 162011
நடிகை த்ரிஷா பார்ட்டி லூட்டி லேட்டஸ்ட் புகைப்படங்கள்
நடிகை த்ரிஷா மீண்டும் பார்டியில் லூட்டி அடித்துள்ளார். பாடிலென்ன… நெருக்கமான போஸ்களேன்ன.. சும்மா கலக்கிவிட்டார். ஏற்கனவே த்ரிஷா பார்டிக்களில் கலந்து கொள்ள முடியாது என்று தைரியமாக பேட்டி கொடுத்துள்ளார். ஒரு முறை இசியார் அருகே அவர் இது போன்ற ஒரு பார்டியில் எக்கச்சக்க சுதி ஏற்ற பின்பு போலீஸ் வந்து த்ரிஷாவை கட்டுப்படுத்த முனைந்தது. இப்போது த்ரிஷாவின் லேட்டஸ்ட் பார்ட்டி புகைப்படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் த்ரிஷா அண்களுடன் நெருக்கமாக இருப்பது போலவும் பாட்டில்களுடன் இருப்பது போலவும் இருக்கிறது. நீங்களே இந்த புகைப்படங்களை பாருங்களேன்…
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments