செக்ஸ் புகார் பற்றி சோனா அதிரடி பேட்டி
மங்காத்தா பார்டியில் எ.பி.சரணுடன் நடந்தது என்ன ?
நடிகை சோனா மங்காத்தா வெற்றியை கொண்டாட வெங்கட் பிரபு வைத்த பார்டியில் பிரபல பாடகர் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.சரண் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்திருந்தார். இது குறித்து அவர் அளித்த விபரமான பேட்டி ….
நடந்ததை நடிகை சோனா தெளிவாக ஓபனாகவே பேட்டி அளித்திருக்கிறார்.எஸ்.பி.சரண் தன்னிடம் தவறாக நடக்க முறபட்டது இது ஒன்றும் முதன் முறையில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
நடிகை சோனா ஆரமப காலம் முதலே பத்திரிக்கை துறை நண்பர்களிடம் ஓபனாகவே பேசி வந்திருக்கிறார். அவர் ஏன் காலேஜ் பையனை மயக்கும் ஆண்டியாக கவர்ச்சியாக நடித்தார் என்பதற்கு அவர் ஓபனாக அளித்த பதிலே சாட்சி. அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம் ….
Tags : சோனா | நடிகை சோனா செக்ஸ் புகார் | சோனா | எஸ்.பி.சரண் | actress sona sp.charan scandal | Sona scandal | Sona sex scandal | Sona S.P.Charan | Sona Venkat Prabhu | Sona mangatha party | சோனா மங்காத்தா பார்ட்டி | சோனா + வெங்கட்பிரபு |
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments