/* ]]> */
Nov 272014
 

நடிகர் விஜய் சேதுபதியின் ஹீரோயின்கள்:

vijay sethupathy
இவருடைய முதல்பட ஹீரோயின் வசுந்தரா. அப்போது இவரை ஹீரோ என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இவரை மதித்து, வசுந்தரா வந்து பேசுவாங்க என்கிறார்.இவருக்கு நடிகனா அடையாள்ம் இல்லாதபோதும் பழகிய பெண் அவர் என்கிறார். அப்புறம் ‘நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ பட ஹீரோயின் காயத்ரி. கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் ஆர்ட்டிஸ்ட். அவங்களும் இவருக்கு ஓ.கே. என்கிறார். பழக்கமான டைரக்டர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் இல்லை என்கிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ பட இயக்குனர் அருண், ‘மெல்லிசை’ படம் எடுக்கும் ரஞ்சித், ‘வன்மம்’ பட இயக்குனர் ஜெய கிருஷ்னா ஆகியோர், இவருக்கு பழக்கமில்லாதவர்கள்தான். கதை கேட்டதும் பிடித்துப் போனது. ஷூட்டிங் போனபின்தான் அவர்களுடன் பழகினேன் என்கிறார். எல்லோரிடமும் கதை கேட்பேன். பிடித்தால் நடிப்பேன் என்கிறார்.
பழங்கள் மட்டுமே சாப்பிடுகிறார், காஜல்:

Kajal Agarwal
எந்தவித வெட்டி பந்தாக்களும் இல்லாமல் படப்பிடிப்பு தளங்கலில் தரப்படும் உணவுகளைத்தான் சாப்பிட்டு வந்தார், காஜல் அகர்வால். ஆனால், சமீப கலமாக அவுட்டோர் உணவுகள் அவருக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்துகிறதாம். அதனால், பழ வகைகளையே எடுத்துக்கொள்ளும் காஜல், வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களுடன் தான், ஸ்பாட்டுகளுக்கு வருகிறார். காலை நேரங்களில் மட்டுமே உணவு சாப்பிடும் காஜல், மதியம் இரவு என இரண்டு வேளையும் பழங்களைத்தான் உணவாக்கி வருகிறாராம்.
^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>