/* ]]> */
Apr 102014
 

நக்மாவின் கவனம் நாட்டின்மீதுதான்!:

NAGMA nag

பிரபல நடிகை நக்மா, உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த மீரட் பாராளுமன்றத் தொகுதியில் கங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் . ” தேசம் முழுவதும் சொந்த பலத்துடன் இருக்கிற ஒரே கட்சி, காங்கிரஸ் கட்சிதான்” என்கிறார். இவருக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இந்திராஜிதான் இவரது கடவுள் என்கிறார். சோனியாஜியின் தியாகம், கடின உழைப்பு கடமை உணர்வு முதலிய நற்குணங்கள் தன்னை அரசியலுக்கு கொண்டுவந்தது என்கிறார். பலபேரை பலிகொண்ட மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின் இந்தியாவின் பாதுகாப்பு , தேசியக் கட்சியான காங்கிரஸ் கையில்தான் பத்திரமாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்துவிட்டது.
” எனக்கு சினிமாவைப் பற்றிக் கவலையில்லை. அரசியல்தான் எனக்கு முக்கியம்’ என்கிறார். மேலும் பணம் சம்பாதிப்பதற்காக தான் அரசியலுக்கு வரவில்லை என்கிறார். ” என்னுடைய கல்யாணத்துக்கான அவசியம் இப்போது வரவில்லை. என் கவனம் எல்லாம் நாட்டின் மீதுதான்.” என்கிறார், நக்மா.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>