/* ]]> */
Apr 162019
 

தொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்:

தொண்டைத் தொற்றைத் தடுக்கும் முறைகள்

தொண்டைப் புண்ணை உண்டுபண்ணக்கூடிய  கிருமிகள் எளிதில் தொற்றும் தன்மை கொண்டவை. தொண்டைப் புண் பரவலாக குழந்தைகளுக்கு வரலாம் என்பதால், அவர்களுக்கு சில சுகாதாரமான பழக்கங்களை சொல்லித் தரவேண்டும்.

  • கைகளை நன்றாகக் கழுவவேண்டும். குறிப்பாக கழிவறை சென்றபின், உணவு உண்டபின் உணவு உண்ணுமுன், இருமிய, தும்மிய பின்.
  • அடுத்தவர் குடித்த குவளையில், பகிர்ந்து குடிக்கக்கூடாது.
  • கண்டதையும் வாயில் வைத்து சப்பக் கூடாது/’
  • பிறர் பயன்படுத்தும் கைபேசியையும், தொலைக் காட்சியை இயக்கும் கைக் கருவியையும், கையில் எடுத்து விளையாடக்கூடாது. அதில் கிருமிகள் இருக்கலாம்.  முன்பு பயன்படுத்தியவர்களுக்கு, கிருமித் தொற்று இருந்தால்.
  • இருமும்போதும், தும்மும்போதும் , மெல்லிய காகிதத்தைப் பயன்படுத்தி உடனே குப்பைத் தொட்டியில் போட்டுவிடவேண்டும்.
  • நிறைய நீர் பருக வேண்டும்.
  •  காய்கறிகள் ,பழங்கள் உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அவை உடலின் எதிர்ப்பு சக்தியை உயர்த்தி, கிருமிகள் யதொற்றைட் தவிர்க்கும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>