/* ]]> */

பேரீச்சை ரோல்- செய்வது எப்படி?

பேரீச்சை ரோல்- செய்வது  எப்படி? விதை நீக்கிய பேரீச்சம்பழம்-200 கிராம்; தேங்காய்த் துருவல்-1 தம்ளர்; பாதாம் பிஸ்தா- தலா-15; நெய்-4 தேக்கரண்டி. செய்முறை: பேரீச்சம் பழத்தை சற்று பொடி துண்டுகளாக நறுக்கவும். பாதாம் பிஸ்தாவைப் பொடிக்கவும். வாணலியில் நெய் விட்டு, பேரீச்சம் பழத்தை நன்கு வதக்கி இறக்கவும். இதனுடன் பாதாம் பிஸ்தா சேர்த்துக் கிளறி, சின்ன ரோல்களாக சுருட்டவும்.  மற்றொரு அகலமான பாத்திரத்தில் தேங்காய்த் துருவல் பரப்பி, அதில் ரோல்களைப் புரட்டி எடுத்து பறிமாறவும். ^^^^^^^^^^^^^^^   [மேலும் படிக்க]

வார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்

வார பலன் 14.10.18  முதல் 20.10.18 வரை Vaara Palan Rasi Palan for the week in tamil வார பலன் ராசி பலன் மேஷம் : இந்த வாரம்  திட்டமிட்டபடி பணி புரிந்து சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். வசீகரமாகப் பேசி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். வீடு வாகனத்தில் அதிக பயன் கருதி, அபிவிருத்திப் பணியை மேற்கொள்வீர்கள். புத்திரர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ,எதிரிகளால் இருந்துவந்த தொல்லை நீங்கும். நண்பர்களுக்கு கடனாகக் கொடுத்த பணம் [மேலும் படிக்க]

தாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்?

தாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்? : செம்பு, செப்பு எனவும் ஆங்கிலத்தில் காப்பர் எனவும் அழைக்கப்படு ஒருவகை உலோகமே தாமிரம். அலுமினியம், எஃகு அல்லது இரும்புப் பாத்திரங்களை நெருப்பில் வைத்துச் சூடாக்கும்போது , உலோகம் செறிவாக உள்ள பகுதிகளில் கூடுதல் வெப்பமும் மற்ற இடங்களில் குறைவான வெப்பமும் ஏற்படும். இதன் காரணமாக சில சமயங்களில் உணவு தீய்ந்து போகும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் தாமிரம் நல்ல வெப்பக் கடத்தி. எனவே தாமிரப் பத்திரத்தில் வெப்பம் சீராக எல்லா [மேலும் படிக்க]

படைப்புகள் அனுப்ப

 

 

தமிழ் எழுத்தாளர்கள்

நீங்களும் எழுதலாம்!

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை யூனிகோட் ஃபாண்டில் பதிவு செய்து அனுப்ப வேண்டிய முகவரி : moonramkonam@gmail.com. . கூடவே புகைப்படம் அனுப்பினால் உங்கள் படைப்புகள் புகைப்படத்துடன் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

 

மூன்றாம் கோணம் பெயருக்கேற்றவாறே வித்தியாசமான சிந்தனைகளுடன் கூடிய படைப்புகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. படைப்புகள் அரசியல், சமூகம், சினிமா, அறிவியல் , சமையல், மருத்துவம் , அழகுக்குறிப்பென்று எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>