/* ]]> */
Sep 112017
 

தேன் மிட்டாய்- செய்வது எப்படி?

தேன் மிட்டாய்-

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-2 கப்; உளுந்து-அரை கப்; சர்க்கரை-2 கப்; ஆப்ப சோடா-ஒரு சிட்டிகை; எண்ணெய் –தேவையான அளவு; உப்பு மற்றும் தண்ணீர்- தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து, பின் இட்லி மாவு பதத்திற்கு அரைத்து, அத்துடம் ஆப்ப சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பிசுக்கும் பதம் வரும்வரை  காய்ச்சி, இறக்கி வைக்கவும். அதன்பின், கலந்த மாவை சிறுசிறு உருண்டைகளாகக் கிள்ளி , எண்ணெயில் போட்டு நன்கு வெந்தபின், எடுத்து சர்க்கரைப் பாகில் ஊறவைக்கவும்.

சிறிது நேரம் அதை உலர வைத்தால், சுவையான ஹெல்தியான இனிப்பு தேன் மிட்டாய் தயார்.

^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>