/* ]]> */
Jun 052018
 

தேங்காய்ப் பால் மசாலா- செய்வது எப்படி?

coconut milk masala

தேவை:

கத்தரிக்காய்-1/4 கிலோ; பிக் ஒனியோன்-3; க்ரீன் சில்லி-2; கொகொனுட் மில்க்-1/4 தக்ளர்; கடுகு- அரை தேக்கரண்டி; கருவேப்பிலை, எண்ணெய், உப்பு.

அரைக்க:

மிளகு-3 தேக்கரண்டி; பூண்டு-5 பல்; ஜீரகம்- 1 தேக்கரண்டி.

செய்முறை:

கத்தரிக்காயைக் கழுவி நீளவாக்கிலும், வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை அரைத்து வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். அரைத்த விழுது, 1 தம்ளர் நீர் சேர்த்து, கிளறி கொதிக்கவிட்டு, தேங்காய்ப் பால் கலந்து , கிரேவி பதம் வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>