Jun 252019
தெர்மாகோல் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.?
தெர்மாகோல் பொருட்கள் பாலிஸ்ட்ரீன் (polystyrene) எனும் செயற்கைப் பொருள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. சேதமடையாமல், சரக்குகளைப் பாதுகாப்பாக வெப்பம் அல்லது குளிர் காப்புறையைப் பயன்படுத்துகிறார்கள். கெட்டியான திடப் பொருள் போல உள்ளே சிறுசிறு குமிழ்களை உருவாக்கி, அல்லது காற்றை நிரப்பி நுரை போலவும் தெர்மாகோல் தயாரிக்கலாம். சில சமயம் பீன் எனும் சிறு பந்துகள் போலவும் உருவாக்குகிறார்கள். அந்தந்த தேவையைப் பொறுத்து பல்வேறு வடிவில் தெர்மாகோல் தயாரிக்கப்படுகிறது..
^^^^^^^^^^^^^^^
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments