/* ]]> */
Mar 132018
 

தூதுவளை கீரை சூப்:

THUTHUVAlAI SOUP

தேவையான பொருட்கள்:

தூதுவளை இலை-1 கப்; மிளகு ஜீரகம்- 2 தேக்கரண்டி; மஞ்சள் தூள் , உப்பு- தேவையான அளவு.

செய்முறை:

தூதுவளை, மிளகு, ஜீரகம் ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி, அரைக்கவும்.அதில் மஞ்சள் தூள், உப்பு தண்ணீர் சேர்க்கவும்.  வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு தாளித்து பின் இந்தக் கலவையை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கமகம தூதுவளை சூப் தயார்.

[ இதைப் பருகினால், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல், தும்மல், மற்றும் மழைக்கால வியாதிகள் ஒடிப் போகும்]

^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>