துக்ளக் ஆண்டு விழா 2012
சோ பேச்சு வீடியோ
Thuglak Annual Function 42nd Anniversary Cho Speech Video
துக்ளக் அரசியல் பத்திரிக்கையின் ஆசிரியர் சோ அவர்கள் இந்தியாவின் அரசியல்வாதிகளை தனக்கே உரிய கிண்டல் தொனிக்கும் பாணியில் கிழி கிழி என கிழிக்கும் பேச்சு இது. வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற இந்த துக்ளக் ஆண்டு விழா 2012 அந்த பத்திரிக்கையின் 42 வது ஆண்டு விழா. இதில் மோடி, அத்வானி மற்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்கள்




