/* ]]> */
Oct 312010
 
சிங்கம் புலி

சிங்கம் புலி

டைரக்ஷ்ன் : சாய் ரமணி

நடிப்பு : ஜீவா ( டபுள் ரோல்), திவ்யா ஸ்பந்தனா ( ரம்யா ) , ஹனி ரோஸ், சந்தானம், லிவிங்ஸ்டன்

 

 

 

படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு : ஜீவா பொதுவாகவே ஏதாவது வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுப்பதால் இதுவும் அப்படித்தான் இருக்கும். டபுள் ரோலில் ஒரு ரோல் ஜீவா இதுவரை செய்யாத வயலன்ட் ரோல். திவ்யா, ஹனி என இரு ஹீரோயின்கள் – கவர்ச்சிக்கு பஞ்சமில்லை . சந்தானம் “பாஸ் என்கிற பாஸ்கரன்” “எந்திரன்”க்குப் பிறகு கலக்கும் படம். அதனால் காமெடி சற்று தூக்கலாக்வே இருக்கும். லிவிங்ஸடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வடித்திருக்கிறார். சிங்கம் புலி மினிமம் கேரண்டி !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>