/* ]]> */
Oct 252017
 

தீக் காயங்களைத்  தடுக்கும் முறைகள்:

fire buns

தீக்காயம் என்பது ஒரு மனிதனின் சிறிய கவனக் குறைவால் ஏற்படும் ஆபத்து ஆகும். இந்த தீக்காயம் பெரும்பாலும் சூடான தண்ணீர் மூலமாகவும் அல்லது நெருப்பின் மூலமாகவும் ஏற்படும் தீக்காயம் ஆகும்.

தீக்காயத்தின் வகைகள்:

  • வெப்பத்தினால் ஏற்படும் தீக்காஅய்ம்;
  • வேதியினால் ஏர்டும் தீக்காயம்;
  • மின்சாரத்தினால் ஏற்படும் தீக்காயம்;
  • கதிர்வீச்சினால் ஏற்படும் தீக்காயம்;

தீக்காயத்தின் அறிகுறிகள்:

  • தீக்காயத்தினால் ஏற்படும் கொப்புளங்கள்;
  • தீக்காயத்தினால் கை வீங்குதல் ஏற்படும்.
  • சீழ் பிடித்து காணப்படுதல் அல்லது சிவந்து காணப்படுதல்.

நிலைகள்:

தீக்காயத்திற்கு மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை.

தீக்காயத்தின் மேலாண்மை:

  • தீக்காயத்தின் மூலம் சுவாச சீரமைப்பு மற்றும் ஆக்ஸிஜன் அளித்தல் மற்றும் முதல் உதவி செய்தல்.
  • தீக்காயம் ஏற்பட்டவுடன் இங்க் தோலில் போடுதல்மற்றும் வாழைச் சாறு போடுதல் வேண்டும்.
  •  தீக்காயம் பட்டவுடன் முதலில் அவர்களை வாழை இலையில் படுக்க வைத்தல் வேண்டும். அதற்குப் பிறகு எந்த ஒரு உணவுப் பொருளையும் உடகொள்ளுதல் கூடாது.
  • சிரை வழி திரவ உணவு உட்செலுத்துதல் வேண்டும்.

சிகிச்சை அளித்தல் :

தீக்காயம் பட்ட இடத்தில் உலர்ந்த துணியை வைத்தல், அதன் பிறகு உலர்ந்த நீரில் கைகளை வைத்தல். தீக்காயம் பட்ட இடத்தை சிறிய ointment தடவி காயத்தைக் குறைக்கலாம்.

தீக்காயத்தை தடுக்கும் முறைகள்:

  • பாதுகாப்பு அணிகளை அணிதல் வேண்டும்.
  • மின்சாரம் இருக்கும் இடத்தில் குழந்தைகளை விடக்கூடாது.
  •  சமையல் அறையில் நாம் சூடாக செய்து வைத்திருக்கும் வாணலி பக்கத்தில் குழந்தைகளை விடக்கூடாது.
  • எளிதில் தீ பற்றக்கூடிய இடத்தில் பதுகாப்பு அணிகலன்களை உபயோகிக்க வேண்டும் .
  • மற்ரும் Fire Safety  வைத்திருத்தல் வேண்டும்.
  •  இதன் மூலம் நாம் மிகவும் கவனமாக இருந்தால், தீக்காயத்தை தடுக்கலாம்.

தீக்காயம் பட்டவுடன் நாம் தேவையான சிகிச்சை அளித்தல் முக்கியம். மக்களை மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்தல்                                                      அவசியம். இதன் மூலம் தீக்காயங்களைத் தடுக்கலாம். எனவே மக்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>