/* ]]> */
Aug 282017
 

தினை அரிசி பாயசம்:

foxtail millet GHEER

தேவையான பொருட்கள்:

தினை அரிசி-100 கிராம்; வெல்லம்-1 கப்; தேங்காய்ப் பால்- 1கப்; முந்திரி-10; நெய்-1 ஸ்பூன்.

செய்முறை:

கடாயில் நெய் விட்டு, தினை அரிசியை வறுத்தபின், ஒரு பங்கு அரிசிக்கு , இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனுடன் தேங்காய்ப் பால், வறுத்த முந்திரியை சேர்த்தால், குழந்தைகள் விரும்பும் சுவையான பாயசம் தயார்.

^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>