/* ]]> */
Feb 272019
 

தினமும் இருமுறை பல் துலக்குவதால், பற்கள் தேய வாய்ப்புள்ளதா?

brushing tooth

பற்களை மென்மையாகவே துலக்கவேண்டும்.. அதிக அழுத்தம் கொடுப்பது,  அதிக நேரம் துலக்குவது என பற்களைத் தேய்த்தால், மேல் பூச்சாக உள்ள எனாமல் தேய்ந்து போகும். மேலும் கடினமான நார்களுள்ள நார்களைப் பல் துலக்கிகளைப் பயன்படுத்தினாலும், ஈறுகள் தேய்ந்துவிடும். அதன் தொடர்ச்சியாகப் பல் கூச்சம் முதல் பல நோய்கள் ஏற்படலாம். அதே சமயம், பல்லின்மீது உணவுத் துணுக்கு படிந்தால், அதில் உள்ள சர்க்கரை அமிலமாக மாறி, பல்லின் மேற்பூச்சை அரித்துவிடும். எனவே, ஒவ்வொரு முறை உணவு உணடபின்,  வாயையும் பற்களையும் சுத்தம் செய்வது அவசியம். பற்களைப் பாதுகாக்க தினசரி காலை, இரவு என  இருமுறை பல்துலக்குவது, ஈறுகளைச் சுத்தப்படுத்துவது, வாய் கொப்பளிப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடிதாலே போதுமானது.

^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>