/* ]]> */
Jul 272013
 

தினப் பலன் 28.7.13:

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

மேஷம்:
பணியில் முழு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் அவசியம். பிறர் குறை கூறுவதற்காக வருந்தவேண்டாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய காலதாமதமாகும். சிக்கனம் சிரமம் குறைக்கும்.;
ரிஷபம்:
தொடர்பில்லாத பணியில் ஈடுபடுதல்; குடும்ப சூழ்நிலை உணர்தல் நல்லது; தொழில் ந்டைமுறையில் தாமதம்; சேமிப்பு கரையும்; உடலுக்கு ஒவ்வாத உணவு வேண்டாம்.
மிதுனம்:
பெரிதாக நினைத்த செயல் தாமதம்; மாற்று உபாயத்தால் நன்மை; சுமாரான தொழில் உற்பத்தி; கடன் வாங்கி செலவு ; இல்லறத்துணையின் ஆறுதலில் நம்பிக்கை.
கடகம்:
சமூகப் பணியில் ஆர்வம்; பலரின் நன்மதிப்பு; தொழில் வளர்ச்சியில் புதிய சாதனை; திருப்திகர பண விருத்தி; பெண்கள் ஆடை அணிகலன் வாங்குவர்.
சிம்மம்:
இன்று இரவு 4.30 மணிவரை சந்திராஷ்டமம். யாருடனும் வாக்குவாதங்களையும் அவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவதையும் தவிர்க்கவும். பயணங்களையும் புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். சிலரின் தகாத அறிவுரையால் சங்கடம்; முக்கிய பணியில் பொறுப்பு அவசியம்; தொழிலில் சராசரி நிலை; வரவை விட அதிக செலவு; வாகன பயணத்தில் மிதவேகம் அவசியம்.
கன்னி:
இன்று இரவு 4.30 மணி முதல் சந்திராஷ்டமம். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தள்ளிப் போடவும். யாருடனும் தேவையற்ற வாக்குவாதங்களோ, அவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவதோ வேண்டாம். உங்களுடைய  புதிய எண்ணங்களுக்கு செயல் வடிவம்கொடுக்க முடியாதபடி தடைகளைச் சந்திக்க நேரும். குடும்ப உறுப்பினர்கள்  உங்களுடைய செயல்களுக்கு  ஆதரவு தராததோடு எதற்கெடுத்தாலும் தடை சொல்லிக்கொண்டிருப்பார்கள். தொழில் உற்பத்தியும் , பண வரவும்  சுமாராக இருக்கும்.
துலாம்:
பணியில் ஈடுபாடும் ஆர்வமும் அவசியம்; பிறர் குறை கூறுவதற்கு வருத்தம் வேண்டாம்; தொழிலில் திட்டமிட்ட இலக்கு கால தாமதம்; சிக்கனம் சிரமம் குறைக்கும். இன்று சந்திராஷ்டமம். இன்று யாருடனும் வாக்குவாதங்கள் வேண்டாம். புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். பாதுகாப்பில்லாத இடங்களுக்குச் செல்லவேண்டாம். சகதொழிலாளர்களிடம் தொழில் முறைப் பேச்சில்கூட வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். சுய சிந்தனை நன்மை பயக்கும். சுமாரான பண வரவு இருக்கும். ஆரோக்கியம் காக்க, சிறிது ஓய்வு அவசியம்.
விருச்சிகம்:
செயல்களில் நேர்மை; புதிய அனுகூலம்; தொழிலில் வியத்தகு முன்னேற்றம்; கூடுதல் லாபம்; தாயின் அன்பு கூடும்.
தனுசு:
தேடி வரும் புது வாய்ப்பு; ஆர்வமுடன் பயன்படுத்துவதால் கூடுதல் வளம்; தொழிலுக்கு தாராள பண வசதி; வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்; குடும்பத்தில் மகிழ்ச்சி.
மகரம்:
உறவினரின் கூடுதல் பாசத்தால் வியப்பு; மாற்றமில்லாத உங்கள் நிலை; கூடுதல் உழைப்பால் சீரான தொழில் உற்பத்தி’ பிறர் பார்வையில் தெரியும் வண்ணம் அதிக செலவு செய்ய வேண்டாம்.
கும்பம்:
உறவினர் முன் செய்த உதவிக்கு பதிலுக்கு உதவி செய்வீர்; செயல்களில் நேர்த்தி; தொழில் இடையூறு விலகி வளர்ச்சி; லாபம்; இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்குவீர்.
மீனம்:
நண்பரின் ஆலோசனையால் மனதில் உத்வேகம்; தொழில், வியாபாரத்தில் மாற்றங்கள்; திருப்திகர பண வரவு; குடும்பத் தேவையை நிறைவேற்றல்; விருந்து விசேஷத்தில் கலந்துகொள்வீர்.
^^^^^^^^^^^^^^^^^
[ ரூ.950/- செலுத்தி, விரிவான ஜாதக பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்பு கொள்ளவும்]
*****************************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>