/* ]]> */
Jul 192013
 

தினப் பலன் 20.7.13

navagrahas

thina palan dhina palan dina palan rasi palan for today

thina palan

மேஷம் :
உங்கள் பிடிவாதத்தின் மூலம் பெறவேண்டிய நன்மையை இழப்பீர்; தொழிலில் அக்கறை; தொழில் வளர்ச்சி; பிறர் பாவையில் அதிக பணம் செலவு செய்யவேண்டாம். உடல்நலம் காக்கவும்.
சந்திராஷடமம் :20.7.13 பகல் 12.30.மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.புதிய முயற்சிகளையும் வீண் வாக்குவாதங்களையும் தவிர்க்கவும்.

ரிஷபம்:
அவசரப் பணி உருவாகி, அல்லல் தரும்; மன விரக்தியை அடுத்தவரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம்; தொழில்,வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நலல்து; அத்தியாவசிய செலவுக்கு பணக்கடன் பெறுவீர்கள்; தரமான உணவு உண்ணவும்.
சந்திராஷ்டமம்: 20.7.13 பகல் 12.30 மணிவரையிலும்,21.7.13 மற்றும் 22.7.13 பகல் 2.52. வரை. இந்த சமயத்தில், புதிய முயற்சிகளையும் வீண்வாக்குவாதங்களையும் தவிர்க்கவும்.

மிதுனம் :
மெதுவாக நிறைவேற்றலாம் என்று நினைத்த பணி அவசர கதிக்கு மாறும்; அனுபவசாலியின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது; தொழிலில் அளவான உற்பத்தியும் விற்பனையும் உண்டு; அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும்.

கடகம்:
செயல்களில் மேம்போக்காக ஈடுபட்டு, சிலரது பரிகாச பேச்சை எதிர்கொள்ளவேண்டி வரும்; தொழிலில் திட்டமிட்ட இலக்கு தாமதமாகும்;ஒவ்வாத உணவு உடல்நலம் கெடுக்கும்; வேகப் பயணம் வேண்டாம்.

சிம்மம்:
உறவினரின் மன வருத்தம் தீர ஆலோசனை சொல்வீர்கள்;தொழில் முன்னேற்றத்துக்கு புதிய வாய்ப்பு; திருப்தியான பண வரவு; வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்; உத்தியோகஸ்தர்களுக்குப் பாராட்டு.

கன்னி:
சுற்றியுள்ளவர்களின் சூழ்நிலை கருதி பேசுவது நல்லது; நற்பெயர் பாதுகாக்கலாம்; தொழில், வியாபார நடைமுறையில் சில குளறுபடி வந்து விலகும்; வரவைவிட செலவு அதிகரிக்கும்; தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கைதரும்; வாகனத்தில் அதிக வேகம் கூடாது.

துலாம்:
நண்பரிடம் முன்னர் கேட்ட தகவல் வந்து சேரும்; சமூக நிகழ்வின் தாக்கம் உணர்ந்து செயல்படுவீர்; தொழில் வளர்ச்சி; பணப் பரிவர்த்தனையில் திருப்தி ;குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

விருச்சிகம்:
பணி நிறவேற்ற நிர்ப்பந்தம் உருவாகும்;தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட பணி நிறைவேற காலஅவகாசம் தேவை; உறவினருக்கு கூடுதல் பணச் செலவு செய்யநேரும்.

தனுசு:
உங்கள் நடை,உடை, செயலில் ஒரு கவர்ச்சி இருக்கும்; வியாபாரத்தில் உறபத்தி, விற்பனை அதிகரிக்கும்; சராசரி பண வரவு; பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர். ஆன்மீக சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்.

மகரம்:
உற்சாகத்துடன் பணி செய்வீர்; சிரமங்களை சரி செய்கிற ஞானம் உண்டாகும்; தொழில் முன்னேற்றத்தில் திருப்தி; கூடுதல் பண வரவு; சேமிப்பு அதிகரிக்கும்;அன்புக்குரியவர் பரிசு தருவார்.

கும்பம்:
உங்கள் நேர்மை புதியவர்களின் நட்பைப் பெற்றுத் தரும்; மனதில் பெருமிதம் உண்டாகும்;வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம்; பணவரவு; வெகுநாள் வாங்க நினைத்த் பொருள் வாங்குவீர்.
மீனம்:
கடந்தகால சிரமம் எதிர்பாராத வகையில் நன்மை தருவதாக மாறும்; தொழில், வியாபாரத்தில் அவிவிருத்திப்பணி; சராசரி பண வரவு; ஆரோக்கியம் சிறக்கும்; அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் ஜாதப்படி விரிவான பலன் தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்.]

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>