/* ]]> */
Jul 162013
 

தினப் பலன் 17.7.13.

thina palan dhina palan dina palan rasi palan for today

thina palan

மேஷம்:
நிறைவேற்றத் தட்டமிட்ட பணியில் மாற்றம்; தொழில்,வியாபாம் சீராக, அதிகப் பணி; சராசரி பண வரவு; விலை மதிப்புள்ள பொருள்களை இரவல் தரவோ , வாங்கவோ கூடாது.
ரிஷபம்:
உறவினர்க்கு உதவி; தொழில், வியாபாரத் தடைகளை சரி செய்தல் அவசியம்; சேமிப்புப் பணத்தில் செலவுகள்; சூழ்நிலைத் தொந்தரவால் தூக்கம் கெடும்.
மிதுனம்:
தன்மான உணர்வு அதிகரிக்கும்; அடுத்தவர் உரிமையை மதிப்பீர்;தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி;அதிக லாபம்;வீட்டை அழகுபடுத்த அலங்காரப் பொருள் வாங்குவீர்.
கடகம்:
யாருடனும் அதிகப் பேச்சு வேண்டாம்; மனஅமைதி கெடும்; தொழில் இலக்கை அடைவதில் தாமதம்; புதிய இனங்களில் எதிர்பாராத அதிக பணச் செலவு; இயந்திரத் தொழிற்சாலைப் பணியாளர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுதல் அவசியம்
சிம்மம்:
மன உறுதியுடன் பணி துவக்கம்; முக்கியஸ்தரின் உதவி; தொழிலில் அபிவிருத்திப் பணி; பணப் பரிவர்த்தனையில் திருப்தி; பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்.
கன்னி:
தொல்லை தருபவரை அடையாளம் காண்பீர்; பணிகளில் மாற்றம் செய்ய விருப்பம்; தொழில், வியாபார ந்டைமுறையில் தாமதம்; புதிய இனங்களில் பணச் செலவு.
துலாம்:
நண்பரிடம் மனம்விட்டுப் பேச்சு; பணி நிறைவேற தேவையான உதவி கிடைத்தல்;தொழில், வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி; பணப் பரிவர்த்தனையில் திருப்தி; மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி.
விருச்சிகம்:
செயல்கள் திட்டப்படி நிறைவேறுதல்;இல்லத்தில் மகிழ்ச்சி;தொழிலில் நல்ல வளர்ச்சி; பணப் பரிவர்த்தனையில் திருப்தி; உத்தியோக நடைமுறை சிறக்க நல்ல ஆலோசனை கிடைக்கும்.
தனுசு:
உங்கள் செயலில் உள்ள குறையை உணர்வீர்; நல்லவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பீர்; சராசரி தொழில் வளர்ச்சி; செலவில் சிக்கனம் தேவை; கண்கள் பாதுகாப்பில் கவனம் தேவை.
மகரம்:
கடந்த காலத்தில் தொல்லை கொடுத்தவர் விலகல்;சமூக அந்தஸ்து;தொழில் அபிவிருத்திக்கு தாராள பண வசதி; ஆரோக்கிய நிலை; குடும்பத்தில் சுப நிகழ்ச்சி.
கும்பம்:
உங்கள் கருணைச் செயலால் மன திருப்தி;விலகிச் சென்ற உறவினர் திரும்பவும் அன்பு; தொழில், வியாபாரத்தில் அனுகூலம்; பணப் பரிவர்த்தனையில் முன்னேற்றம்; வீட்டு உபயோகப் பொருள் வாங்குதல்.
மீனம்:
சந்திராஷ்டம தினம். வாக்குவாதம்,புதிய முயற்சிகள் கூடாது. வெளிவட்டாரத் தொடர்பினால் தொல்லை; நிதானம் தேவை; வியாபாரத்துக்கு கூடுதல் மூலதனம் தேவை.
^^^^^^^^^^^^^
[ உங்கள் ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்புகொள்ளவும்]
************************************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>