/* ]]> */
Jul 182013
 

தினப் பலன் 19.7.13:

thina palan dhina palan dina palan rasi palan for today

thina palan

 

 

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

மேஷம்:
இன்று சந்திராஷ்டமம். வாக்குவாதமோ புதிய முயற்சிகளோ வேண்டாம். சுய சிந்தனையால் நன்மை; சக தொழிலாளருடன் அனாவசிய பேச்சு வேண்டாம்; சுமாரான பண வரவு; பாதுகாப்பு குறைவான் இட்ங்களைத் தவிர்க்கவும்;ஆரோக்கியத்துக்கு சீரான ஓய்வு.
ரிஷபம்:
தொடர்பில்லாத பணியில் ஈடுபடுதல்; குடும்ப சூழ்நிலை உணர்தல் ந்ல்லது; தொழில் ந்டைமுறையில் தாமதம்; சேமிப்பு கரையும்; உடலுக்கு ஒவ்வாத உணவு வேண்டாம்.
மிதுனம்:
பெரிதாக நினைத்த செயல் தாமதம்; மாற்று உபாயத்தால் நன்மை; சுமாரான தொழில் உற்பத்தி; கடன் வாங்கி செலவு ; இல்லறத்துணையின் ஆறுதலில் நம்பிக்கை.
கடகம்:
சமூகப் பணியில் ஆர்வம்; பலரின் நன்மதிப்பு; தொழில் வளர்ச்சியில் புதிய சாதனை; திருப்திகர பண விருத்தி; பெண்கள் ஆடை அணிகலன் வாங்குவர்.
சிம்மம்:
சிலரின் தகாத அறிவுரையால் சங்கடம்; முக்கிய பணியில் பொறுப்பு அவசியம்; தொழிலில் சராசநிலை; வரவை விட அதிக செலவு; வாகன பயணத்தில் மிதவேகம் அவசியம்.
கன்னி:
புதிய எண்ணங்களுக்கு செயல் வடிவம்; குடும்ப உறுப்பினர் ஆதரவு; தொழில் உற்பத்தியில் புதிய வளர்ச்சி; அதிக பண வரவும் நன்மையும்; இஷ்ட தெய்வ வழிபாடு.
துலாம்:
பணியில் ஈடுபாடும் ஆர்வமும் அவசியம்; பிறர் குறை கூறுவதற்கு வருத்தம் வேண்டாம்; தொழிலில் திட்டமிட்ட இலக்கு கால தாமதம்; சிக்கனம் சிரமம் குறைக்கும்.
விருச்சிகம்:
செயல்களில் நேர்மை; புதிய அனுகூலம்; தொழிலில் வியத்தகு முன்னேற்றம்; கூடுதல் லாபம்; தாயின் அன்பு கூடும்.
தனுசு:
தேடி வரும் புது வாய்ப்பு; ஆர்வமுடன் பயன்படுத்துவதால் கூடுதல் வளம்; தொழிலுக்கு தாராள பண வசதி; வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்; குடும்பத்தில் மகிழ்ச்சி.
மகரம்:
உறவினரின் கூடுதல் பாசத்தால் வியப்பு; மாற்றமில்லாத உங்கள் நிலை; கூடுதல் உழைப்பால் சீரான தொழில் உற்பத்தி’ பிறர் பார்வையில் தெரியும் வண்ணம் அதிக செலவு செய்ய வேண்டாம்.
கும்பம்:
உறவினர் முன் செய்த உதவிக்கு பதிலுக்கு உதவி செய்வீர்; செயல்களில் நேர்த்தி; தொழில் இடையூறு விலகி வளர்ச்சி; லாபம்; இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்குவீர்.
மீனம்:
நண்பரின் ஆலோசனையால் மனதில் உத்வேகம்; தொழில், வியாபாரத்தில் மாற்றங்கள்; திருப்திகர பண வரவு; குடும்பத் தேவையை நிறைவேற்றல்; விருந்து விசேஷத்தில் கலந்துகொள்வீர்.
^^^^^^^^^^^^^^^^^
[ விரிவான ஜாதக பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டைத் தொடர்பு கொள்ளவும்]
*****************************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>