/* ]]> */
Jul 172013
 

தினப் ப்லன்- 18.7.13:

thina palan dhina palan dina palan rasi palan for today

thina palan

மேஷம்:
சந்திராஷ்டமம்; வாக்குவாதம், புதிய முயற்சி கூடாது; நண்பருக்கு தகுதிக்கு மீறிய வாக்குறுதி தர வேண்டாம்; அவசரப் பணியால் தொந்தரவு; தொழில், வியாபர அனுகூலத்தைப் பாதுகாத்தல் நல்லது; மருத்துவ சிகிச்சை; வெளியூர்ப் பயணத் திட்டம் மாற்றம்.
ரிஷபம்
சுற்றுப்புற சூழ்நிலை உணர்ந்து செயல்பாடு அவசியம்; வியாபர இலக்கு தாமதம்; அத்தியாவசிய செலவுக்கு கடன் பெறுதல்; ஆரோக்கியத்துக்கு சீரான ஓய்வு; அதிக பலனற்ற பொருள் வாங்க வேண்டாம்.
மிதுனம்:
கெட்டவரிடம் உதவி கேட்கும் நிலைமை; பொறுமையால் நன்மை; தொழில் இலக்கில் தாமதம்; அதிக விலையுள்ள பொருளைப் பாதுகாப்பது அவசியம்;குடும்ப ஒற்றுமையில் கவனம் தேவை.
கடகம்:
மதிநுட்ப செயல்பாடு; குடும்ப உறுப்பினரின் ஆதரவு; தொழில் முன்னேற்றம்; பணவரவும் நன்மையும்; வீட்டு அலங்காரப் பொருள் வாங்குவீர்.
சிம்மம்:
பணியில் குளறுபடி; அனுபவசாலியின் ஆலோசனை தேவை; தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் கால அவகாசம்; அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம்; தெய்வ வழிபாடு அவசியம்.
கன்னி:
மனதில் கலை ரசனை; பணியில் ஆர்வம்; சக தொழில் நண்பரின் உதவி; திருப்தியான பண வரவு; விருந்து விசேஷத்தில் பங்கேற்பு.
துலாம்:
நல்லது செய்தும் மன வருத்தம் ஏற்படும்; மாறுஅட்ட கருத்துள்ளவரிடம் பேசவேண்டாம்; வியாபாரத்தில் புதிய யுக்தி; பணவரவைவிட செலவு அதிகரித்தல்; பெண்கள் அழகுசாதனப் பொருள் உபயோகம் வேண்டாம்.
விருச்சிகம்:
சிறு பணியிலும் நேர்த்தி; நற்பலன் அதிகரிப்பு; தொழில் அபிவிருத்தியில் தாராள பண வசதி; உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி; மாணவர்களுக்கு பாராட்டு.
தனுசு:
யாருடனும் வித்தியாசமின்றி பழகுதல்; நற்பெயர் கிடைக்கும்; தொழில் வளம் சிறந்து வாழ்க்கைத் தரம் உயரும்; அதிக பண வரவு; சேமிப்பு உயரும்; பெண்களுக்கு தாய் வீட்டு உதவி.
மகரம்:
மற்றவரை விமர்சிக்க உங்களைச் சிலர் கருவியாகப் பயன்படுத்துவர்; அவர்களிடமிருந்து விலகுவதால் தேவையற்ற சிரமம் வராது; தொழில் நடைமுறையில் தாமதம்; சிக்கனம் தேவை; வாகனம் ஓட்டுவதில் மித வேகம் நல்லது.

கும்பம்:
நற்செயல்களால் உறவினரிடம் நன்மதிப்பு; தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு; பணவரவு; வீட்டு உபயோகப் பொருள் வாங்குதல்;அரசியல்வாதிகளுக்கு சமரசப் பேச்சு வார்த்தையில் சுமுகத் தீர்வு.
மீனம்:
இளமைக்கால நினைவை நண்பர்களிடம் பகிர்வு; திட்டமிட்ட பணி நிறைவேற்றம்; உற்சாகம்; தொழில், வியாபார வளர்ச்சி;லாபம் அதிகரிப்பு; இஷ்ட தெய்வ வழிபாடு.

^^^^^^^^^^^^^^^^^^

[விரிவான ஜாதக பலன் வேண்டுவோர்   moomramkonam@gmail.com  என்ற வெப்சைட்டைத் தொடர்பு கொள்ளவும்.]

******************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>