/* ]]> */
Jul 152013
 

தினப் பலன் 16.7.13:

thina palan dhina palan dina palan rasi palan for today

thina palan

மேஷம்:
அறியாதவர்களிடம் சொந்த விஷயம் வேண்டாம்; பணி அவசரத்தால் சிரமம்; தொழில்,வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி; சிக்கனம் தேவை; தேவைப்பட்டால் மட்டும் வெளியூர்ப் ப்யணம் செய்க.
ரிஷபம்:
உங்கள் பேச்சால், பிறர் மன வேதனை; தொழில், வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் கால அவகாசம்;
குறைந்த பண வரவு; பயணத்தில் கவனம்.
மிதுனம்:
மனதில் அதிகரிக்கும் அன்பு; வளரும் பணித் திறன்; தொழில், வியாபாரத்தில் சிறப்பான அபிவிருத்தி; பணப் பரிவர்த்தனையில் முன்னேற்றம்; இல்லறத்துணைக்கு விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்.
கடகம்:
அடுத்தவரிடம் கடந்தகாலம் பற்றிப் பேச்சு வேண்டாம்; மனதில் நம்பிக்கை வேண்டும்; பணித்திறனில் வளர்ச்சி; தொழில், வியாபாரத்தில் சாராசரி வளர்ச்சி; புதிய இனங்களில் பணச் செலவு; பிள்ளைகளால் மகிழ்ச்சி.
சிம்மம்:
பணியில் நேர்த்தி; எதிர்பார்த்த நன்மை வரும்; தொழிலில் அபரிமித முன்னேற்றம்; அதிக பண வரவு; விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்.

 

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

கன்னி:
கடந்தகால செயல்களைப் பிறரிடம் சொல்லவேண்டாம்; மன நம்பிகையுடன் நேர்த்தியான பணி; தொழில்,வியாபாரத்தில் அளவான மூலதனம்; கடனுக்கு அதிக பயனற்ற பொருள் வாங்க வேண்டாம்; தியானமும், தெய்வ வழிபாடும் அவசியம்.
துலாம்:
பரிமளிக்கும் அனுபவ அறிவு; சாமர்த்திய செயலுக்கு நண்பர்களின் பாராட்டு; தொழிலில் வளர்ச்சி; சராசரிப் பண வரவு; மாமன் மைத்துனருக்கு உதவி.
விருச்சிகம்:
நீண்டநாள் தாமதமான செயலை புதிய முயற்சியினால் நிறைவேற்றுதல்; அதிக தொழில் வளர்ச்சி; அதிக லாபம்; உத்தியோகஸ்தர்களின் சிறப்பான பணிக்கு பாராட்டு.
தனுசு:
பகைமை குணம் உள்ளவரிடமிருந்து விலகுவது அவசியம்; முக்கிய செயலை உறவினர் துணையுடன் நிறைவேற்றுதல்; அளவான தொழில் வளர்ச்சி; அளவான வருமானம்.
மகரம்:
பிறருக்கு உதவிச் செயல்கள்; சிறிய முயற்சி-அதிக நன்மை; தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம்; உற்பத்தி- விற்பனையில் திருப்தி; அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டம்.
கும்பம்:
பணியில் உற்சாகம்; எதிகால வாழ்வில் நம்பிக்கை ; தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி; கூடுதல் பண வரவு; குடும்பத் தேவைகள் பூர்த்தி ; எதிர்பாராத சுபச் செய்தி.

மீனம்:
சந்திரஷ்டம தினம்; வாக்குவாதம், புதிய முயற்சி வேண்டாம்; மற்றவர்களால் மன வேதனை; தொழிலில் இடையூறுகள்; குடும்பச் செலவுகள். அதிகரிக்கும்.

*********

விரிவான ஜாதக பலன் வேண்டுவோர்  moonramkonam@gmail.c0m என்ற வெப்  சைட்டிற்கு தொடர்புகொள்ளவும். நன்றி!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>