/* ]]> */
Jul 302013
 

தினப் பலன்: 31.7.13.

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

மேஷம் :

பலநாள் விருப்பம் எளிதில் நிறைவேறும்;எதிர்கால வாழ்வில் புதிய நம்பிக்கை வரும்;தொழில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும்; ஆதாய பண வரவு உண்டு; நண்பருடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்.

ரிஷபம் :

இன்று உங்கள் நற்செயல்கள் நண்பர்களால் பாராட்டப்படும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி காண முடியும். பணிகளில் புதிய உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளும் கிடைக்கும்.  பிள்ளைகள் உங்களைப் பற்றி தனகள் நண்பர்கள் பிரமாதப்படுத்திப் பேசுவார்கள். அது உங்களுக்கு புளகாங்கிதத்தைக் கொடுக்கும்.

 

மிதுனம்:

சூழ்நிலையின் தாக்கம் உணர்ந்து செயல்படுவீர்கள். அது உங்களது  தொழிலில் இப்போது இருக்கும் அனுகூலங்களைப் பாதுகாக்க உதவும். ;புதிய வழிமுறைகளைப் புகுத்தி, அதிக உற்பத்திக்கு வழி செய்வீர். நாளை வரப் போகும் நன்மைக்கு இன்றே வித்திடுவீர்.

 

கடகம்:

முன்னர் உங்களிடம் உதவி பெற்றவர் உதாசீனமாக நடந்துகொள்வார்;அவர்களிடமிருந்து விலகினால் ம்ன நிம்மதி கிடைக்கும்;கூடுதல் முயற்சியினால், தொழில் உற்பத்தியும் விற்பனையும் சீராகும்; பணச் செலவில் சிகக்னம் நல்லது; போக்குவரத்தில் வேகம் கூடாது.  உறவினர் வகையில் அதிக பணச் செலவு செய்ய நேரும்.

 

சிம்மம்:

சிலர் சொல்லும் ஆலோசானை மனதுக்கு  ஏற்புடையதாக அமையாது.சுய சிந்தனை தேவை;தொழிலில் அளவான வளர்ச்சி;சேமிப்பு அத்தியாவசிய செலவுக்கு பயன்படும்;பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லவ்ண்டாம்.

 

கன்னி:

இன்று சந்திராஷ்டமம் பகல் 1.30 மணிவரை உள்ளது. வீண் விவாதனக்ளையும், பிறரை நிந்தனை செய்வதையும் நிறுத்தவும். பிரயாணங்களையும், புதிய முயற்சிகளையும் ஒத்திப்போடவும்.  நண்பர்கள் உங்கள் நல்ல செயல்களில்கூட  குற்றம் காண்பர்;  பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட முடியாமல், மனக் குழப்பம் தடை செய்யும்;  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை;  சுமாரான தொழில் வளர்ச்சி; பிள்ளைகள் உங்கள் சக்திக்கு மீறிய பொருளை வாங்கித் தரும்படி கேட்டு கோபித்துக்கொள்வர்.

 

துலாம்:

இன்று சந்திராஷ்டம பகல் 1.30 மணியிலிருந்து ஆரம்பிக்கிறது. வீண் வாக்குவாதங்களையும்  பிறரை கிண்டல் செய்து பேசுவதையும் தவிர்க்கவும். பிரயாணங்களையும், புதிய முயற்சிகளையும் ஒத்திப்போடவும். கடந்த காலத்தில் இடையூறு தந்துகொண்டிருந்தவர் இடையில் விலகிப் போயிருந்தவர் திரும்பவும் உங்கள் முன் தோன்றுவார்; முடிவடையாமல் நின்று போயிருக்கும் நிறைவேறவேண்டிய பணியை மாற்று உபாயத்தினால் செய்ய திட்டமிடவும். ;தொழில் வளர்ச்சி  சுமாராக இருக்கும் . சராசரி வருமானம் வரும் ; கடன் வாங்கி வியாபாரத்தில் போடும் முயற்சியில் இறங்குவீர்; அரசியல்வாதிகள்   சர்ச்சைக்குரிய மேடைப் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக்கொள்வீர்கள்.

 

விருச்சிகம்:

பிறருக்கு இயன்ற அளவில் உதவி; உங்கள் நன்மதிப்பு சமூகத்தில் வளரும்; தாராள பண வசதி; தொழிலில் அபிவிருத்திப் பணி; வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்; தெய்வ வழிபாடு சிறக்கும். சொந்த ஊரில் வயதானவர்களுக்காகவும், உடல் ஊனமுற்றவர்களுக்காகவும் ஆசிரம் அமைப்பது பற்றிய முஸ்தீபு வேலைகலில் இறங்குவீர்கள்.

 

தனுசு:
மனதில் இனம் புரியாத சஞ்சலம்; வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களைப் பாடமாக எடுத்துக்கொள்வது அவசியம்;தொழில், வியாபார நடைமுறை தாமதமாக இயங்கும்;அவசிய செலவுக்கு பணக்கடன் பெறுவீர்; பெண்கள் தங்க நகையை கவனமுடன் பாதுகாக்கவேண்டும்.

 

மகரம்:

மனதில் புதிய ஞானம் நிறைந்த சிந்தனை; சில நாட்கள் சவாலாக இருந்த செயல்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம்; அதிக லாபம்; அவசிய செலவுகள் ; இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்.

 

கும்பம்:

இன்றைய நிகழ்வுகள் எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும்; .குடும்ப உறுப்பினர்கள் மீது அதிக அன்பு காட்டுவீர்; தொழில் வளர்ச்சி; கூடுதல் லாபம்; அவசிய செலவுகள ; தாயின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

 

மீனம்:

வழக்கத்திற்கு மாறான பணி உருவாகி தொல்லை தரும்;உங்கள் செயல்திறன் காப்பாற்றும்;தொழில் வளர்ச்சிக்கு கால அவகாசம் தேவைப்படும்; எதிர்பார்த்த பண வரவு கிடைப்பதில் தாமதமாகும்; அதிக பயனற்ற பொருள் வாங்கவேண்டாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

[ விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள வேண்டுவோர் moonramkonam @gmail.com  என்ற வெப்சைட்டைத் தொடர்புகோள்ளவும். ரூ.950/- செலுத்தி, ஜாதகத்துடன் முழுப் பலன் தெரிந்துகொள்ளலாம். ].

**********************************************

 

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>