/* ]]> */
Jul 242013
 

இன்றைய தினப் பலன்  25.7.13:

mk dinapalan rasi palan

mk dinapalan rasi palan

மேஷம்;
சொந்த நலனை பொது நன்மை கருதி விட்டுக்கொடுப்பீர்; மோதல் போக்குடன் இருந்தவரும் அன்பு காட்டுவார்; தொழிலில் இயடையூறு விலகி வளர்ச்சிப் பாதை உருவாகும்; பண வரவும் நன்மையும் அதிகரிக்கும்; தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்:
நண்பர் உரிமையுடன் உங்கள் தொழிலில் உருவாகும் குறையை சரிசெய்வார்; பணிகளில் தகுந்த ஆர்வம் கொள்வீர்; தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்; சேமிப்பு பணம் அவசிய செலவுக்குப் பயன்படும்; வாகனம் ஓட்டும்போது மித வேகம் பின்பற்றவும்.
மிதுனம்;
பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்; வெகுநாள் முன்பே பெறவேண்டிய நற்பலன் அதிர்ஷ்டமாக வந்து சேரும்; தொழிலில் அபிவிருத்தி செய்வீர்; வியாபாரம் செழிக்கும்; உறவினர் வீட்டு விருந்து விழாவில் கலந்துகொள்வீர்.
கடகம்:
இன்று சந்திராஷ்டம தினம்: யாருடனும் வாக்குவாதங்களோ. புதிய முயற்சிகளில் இறங்குவதோ கூடாது. செயல்களில் கவனச் சிதறல்; சுய கௌரவத்தை ஓரளவு தளர்த்துவதால், பணி எளிதாக நிறைவேறும்; தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும்; குடும்ப செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும்; வெளியூர்ப் பயணத்தில் மாற்றம் செய்வீர்.
சிம்மம்:
பிறருக்கு நன்மை செய்தும் அவப் பெயர் வரும்; தொழிலில் அன்றாட பணிகளை நிறைவேற்றுவரது அவசியம்; குறைந்த பண வரவு; அதிக பயனற்ற பொருளை கடனில் வாங்க நேரும்; சுத்தமான உணவு அவசியம்.
கன்னி:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி தாமதமாகும்; குடும்ப உறுப்பினர் அதிக ஆதரவு காட்டுவர்; தொழிலில் வருகிற இடையூறை தாமதமின்றி சரி செய்யவேண்டியது அவசியம்; அவசிய செலவுக்கு கடன் பெறுவீர்; உடல்நலம் சீராக இருக்க ,மருத்துவ செலவு செய்யவேண்டியிருக்கும்.
துலாம்:
மனதில் தெய்வீக சிந்தனை உருவாகும்; பிறருக்கு இயன்ற அளவு நன்மை செய்து மகிழ்ச்சியடைவீர்; தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வாழ்க்கைத் தரம் உயரும்; பணப் பரிவ்ரத்தனை முன்னேற்றம் பெறும்; குடும்பத்தில் மங்கல நிகழ்வுண்டாகும்;
விருச்சிகம்:
சொந்த நலனில் அக்கறை ஏற்படும்; எதிர்மறை குணம் உள்ளவரிடமிருந்து விலகுவீர்; தொழில் நடைமுறை சராசரியாக இருக்கும்; தவிர்க்க இயலாத புதிய செலவினம் ஏற்படும்; மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
தனுசு:
கடந்த கால சிரமங்களை வெல்லும் வழியைக் கண்டுபிடிப்பீர்கள்; தொழில் அபிவிருத்தி ஏற்படும்; ஆதாய பண வரவு கிடைக்கும்; இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்; குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
மகரம்:
ஆரோக்கியம் தொல்லை தரும்; நணபரின் உதவி கேளாமலேயே கிடைக்கும்; தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கால தாமதம் ஏறபடும்; சேமிப்பு பணம் குடும்ப செலவுக்கு பயன்படும்; அரசியல்வாதிகளின் மத்தியஸ்த பேச்சுக்கு மதிப்பிருக்காது; முயற்சியை ஒத்திப்போடலாம்.
கும்பம்::
நண்பரின் நற்செயல்களை உற்சாகப்ப்படுத்துவீர்கள்; தொழில் வளர்ச்சிப்பணி இனிய அனுபவமாக இருக்கும்; அதிக லாபம் உண்டு; சேமிப்பை அதிகரிப்பீர்; பிள்ளைகள் நல்ல முன்னேற்றம் காணப்ர்; இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர்.
மீனம்:
மனம் ஒருமித்த நிலையில் இருக்கும். பணிகளும் சிறக்கும்; இனிமையாகப் பேசி நணப்ர்களைக் கவருவீர்கள்; தொழில் உறப்த்தி அதிகரிக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்; லாபம் அதிகரிக்கும்; அதிகாரிகைளின் சிறப்பான பணிக்கு பாராட்டு கிடைக்கும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^
[ விரிவான ஜாதக பலன்களை , ரூ. 950/- செலுத்தி ,அறிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.]
*******************************

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>