/* ]]> */
Oct 132018
 

 

தாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்?

Image result for COPPER VESSELS

செம்பு, செப்பு எனவும் ஆங்கிலத்தில் காப்பர் எனவும் அழைக்கப்படு ஒருவகை உலோகமே தாமிரம். அலுமினியம், எஃகு அல்லது இரும்புப் பாத்திரங்களை நெருப்பில் வைத்துச் சூடாக்கும்போது , உலோகம் செறிவாக உள்ள பகுதிகளில் கூடுதல் வெப்பமும் மற்ற இடங்களில் குறைவான வெப்பமும் ஏற்படும். இதன் காரணமாக சில சமயங்களில் உணவு தீய்ந்து போகும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் தாமிரம் நல்ல வெப்பக் கடத்தி. எனவே தாமிரப் பத்திரத்தில் வெப்பம் சீராக எல்லா இடங்களிலும் சமமாகப் பரவும் என்பதால், அதில் உணவு சமைப்பதால், அதில் உணவு சமைப்பது எளிதாக இருக்கும். எனவேதான், அடிப்பாகம் தாமிரத்தால் ஆன பாத்திரங்களை சமையலுக்குப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.

செம்புப் பாத்திரங்களை அனைத்துத் தட்ப வெப்ப நிலையிலும் உபயோலபடுத்தலாம். அது மட்டுமின்றி செம்புத் தாது, நமது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. இயற்கையிலேயே அதிக வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும் தன்மை இதற்கு உண்டு. நீரைச் சுத்திகரிப்பதுடன், மக்கிப் போகாமல் இருக்க, தாமிரம் ஒரு மின்பகுபொருளாகவும்(electrolyte-எலெக்ட்ரோலைட்) எயற்படும். அதனால், தாமிரப் பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர் நாட்கணக்கில் நற்பதத்துடன் இருக்கும்.

^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>