/* ]]> */
Oct 302017
 

தானியக் கொழுக்கட்டை:

தேவையான பொருட்கள்:

முளை கட்டிய தானியங்கள்- 1 கப்; அரிசி மாவு-1 கப்; கடுகு, உளுந்து மற்றும் இஞ்சி- சிறிதளவு; பச்சை மிளகாய்-2; கறிவேப்பிலை, மல்லி இலை- 1 கொத்து; உப்பு மற்றும் எண்ணெய்.

செய்னுறை;

முளை கட்டிய தானியங்களை ஒன்றிரண்டாக அரைக்கவும். அதன்பின், அரிசி மாவில் உப்பு சேர்த்து அரைத்த தானியங்களை சேர்த்து நன்றாக பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, பச்சை மிளகாயிஞ்சி, கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து, தாளித்து, கலவையில் கொட்டி, நன்றாக பிசைந்து, கொழுக்கட்டை பிடித்து வேக வைத்து எடுத்தால், சுவையான காரமான கொழுக்கட்டை தயார்.

காரம் தவிர்த்து, வெல்லம் சேர்த்து இனிப்பு கொழுக்கட்டையும் செய்யலாம். விட்டமின்-டி, இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச் சத்து உள்ளிட்டவை இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>