/* ]]> */
Sep 252018
 

தாகம் எடுப்பது எதனால்? உடலில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்படுமா?

thirsty

பல்வேறு சுழற்சிகளின் இயக்கமே உடலியக்கம். உடலில் ரத்தம் சுழன்றதால்தான், நுரையீரல் உட்கொள்ளும் ஆக்ஸிஜனை எல்லா தசைகளுக்கும் எடுத்துச் செல்ல முடியும். அதேபோல உணவுக் குழாய் மூலம் குடல் போன்ற உறுப்புகளுக்குச் சென்று உணவு செரிமானம் ஆகி,  வீணான பொருட்கள் சிறுநீராகவும் மலமாகவும் வெளியேற வேண்டும். அதாவது பொருட்கள் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்லவேண்டும். உடலியக்கத்தில் பெரும்பாலான பொருட்களின் இடமாற்றம் நிகழ ரத்தம் போன்ற  பல்வேறு நீர்மங்களின் உதவி தேவை. எனவே உடலில் ஒரு சொட்டு நீர்கூட இல்லை என்றால், நீரிழப்பு நோய்க்கு உள்ளாகி , வாடி வதங்கி மடிந்துவிடுவோம். நீரின் அளவு உடலில் குறையும்போது, அதை ஈடுசெய்யவே தாகம் எடுக்கின்றது.

^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>