/* ]]> */
Dec 202011
 

 

ரொட்டி  தயிர் வடை – சமையல் குறிப்பு

 

தயிர் வடை

தயிர் வடை

தேவையான பொருட்கள்:

ரொட்டித் துண்டுகள்-12; பால்-1/4 கப்; சர்க்கரை- ½ ஸ்பூன் ; கெட்டித் தயிர்- 1.5 கப்; மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன்; சீரகத்தூள்- 1.5 டீஸ்பூன்; மல்லித் தழை, உப்பு, தேவையான அளவு.

செய்முறை;

ரொட்டித் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு , நன்கு பொடித்து, சிறிதளவு பால் தெளித்து, மிருதுவாய்ப் பிசைந்து வடைகளாகத் தட்டி வைத்துக்கொள்ளவும். தயிரை நன்கு கடைந்து , உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.

பறிமாறுவதற்கு முன் பிரெட் வடையின் மீது இந்த தயிரை ஊற்றி சீரகத் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை இவைகளை மேலே தூவி, காராபூந்தியையும் தூவி பறிமாற ப்ரெட் தயிர்வடை சூப்பர் டேஸ்டாக இருக்கும்.

( இந்த தயிர் வடையை எண்ணெயில் பொறித்தோ பொறிக்காமலோ சாப்பிடலாம். )

tags : thayir vadai, thayir vada,bread curd vada, curd vada, dahi vada, indian cook, indian dish, indian kitchen, Indian recipes, recipe from india, resipes, tasty recipe, thayir vada, thayir vadai, traditional indian recipe, Vada,  ப்ரெட் தயிர் வடை, ரொட்டி தயிர் வடை, தயிர் வடை, சமையல் குறிப்பு, டிஃபன் ஐடம், டிஃபன் சமையல் குறிப்பு, ரொட்டி வடை, தயிர், வடை, சுவையான சமையல், சமையல் குறிப்புகள்

ரொட்டி தயிர் வடை ப்ரெட் தயிர் வடை எப்படி சமைப்பது – சுவையான டிஃபன் ஐடம் சமையல் குறிப்பு – tamil recipe on how to make bread thayir vada,  samayal kurippu, samayal kurippukal

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>