/* ]]> */
Feb 152011
 

வர்மம் – விமர்சனம்

நடிப்பு : அகிலன் , அமலா பால் என்கிற அனாகா

இயக்கம் : லாரன்ஸ் மாதவன்

தயாரிப்பு : அருணாச்சலம் குமார், ஹனீஃபா,

இசை : மீரா லால்

Cast : Akilan, Anaka@Amala Paul
Director: A.S Lawrence Madhavan
Producer: S Arunachalam Kumar, S Haneefa
Music Director: Meeralal

படத்தோட ஒன்லைன்  : ரெண்டு மூணு வரிதான்… ஹீரோயின் அரையும் குறையுமா இருக்கும்போது இருக்குற படத்த மொபைல்ல படம் புடிச்சு அத வெச்சே அவங்கள மிரட்டுறாரு வில்லன்… அத நம்ம ஹீரோ அசத்தலா தடுத்து ஹீரோயினைக் காப்பாத்தி காதலிச்சு …. ஹி ஹி…..

வர்மம்

நடிப்பு : ஹீரோ அகிலன் இன்னும் ரொம்ப தேறணும்… உடம்பும் சரி… நடிப்பும் சரி தேத்த வேண்டிய நிலமைதான்…அகிலன்னு அழகான தமிழ் பேர வச்சதுக்காக பாராட்டலாம்…

ஹீரோயின் அமலா பால் … ( மைனா புகழ்…) இந்த படம் நடிக்கும்போது அனகா… சிந்து சமவெளி ஹேங்கோவர்லயே நடிச்சிருப்பாங்க போலிருக்கு.. கவர்ச்சியில பஞ்சமே வைக்கல பார்ட்டி… வில்லன் ஃபோட்டோவ யார்டயாவது காட்டுவானான்னு பயந்தே ஃபிகர் படம் ஃபுல்லா எல்லாருக்கும் சீன் காட்டுது… ஹி ஹி… நடிப்புக்கு அவ்வளவா ஸ்கோப் இல்லன்னாலும் பயப்பட வேண்டிய இடங்கள்ள நல்லாத்தான் நடிச்சிருக்குது.

வர்மம்

இசை : ஒரு பாட்டு சீன்லயும் ஒரு பயலும் எந்திரிச்சி போக மாட்டேங்குறான்… இன்னாடா மீராலாலோட இசை கட்டிப் போட்டிருக்கான்னௌ பாத்தா இல்லீங்கோ… அமலா பால் இடுப்புத்தான் நம்ம பசங்கள கட்டிப் போட்டிருக்கு… ஹி ஹி… பாட்டு எல்லாம் ஒரு வாட்டி கேக்கலாம்.. தியேட்டர்ல…

வர்மம்

வர்மம்

varmam

சீன் வேல்யு : அதாவது சீன் இருக்கா இல்லையான்னா… படம் முழுக்க தொப்புள் தரிசனம் உங்களுக்கு சீன்னுன்னா நிறைய சீன் இருக்கு… கூடவே ஒரு பாட்டுல தண்ணியில் நனஞ்சு ஜலக்கீரட பண்ற சீன் கும்முன்னு இருக்கு….

பாக்கலாமா ? : உங்களுக்கு அமலா பால் பிடிச்சா…. ஏன்னா பட்சி ஏதோ தெரியாம இந்தப் படத்துல இவ்வளவு எக்ஸ்போஸ் பண்ணிடிச்சு.. இனி மைனா புகழால இப்படி காட்ட சான்ஸ் கம்மிதான்!

ச்வர்மம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>