/* ]]> */
Aug 062010
 
தமிழ்நாடு டீரிஸ்ம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (TTDC) வலைத்தளத்துக்கு ஒரு நாளைக்கு 1000 ஹிட்டுகளுக்கு மேல் வருகிறது. இதுவரை இந்த வலைத்தளத்தை 6 லட்சத்துக்கும் மேல வந்து பார்வையிட்டிருக்கிறார்கள். இந்த வலைத்தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தளங்களை நாம் அழகாக சூம் வச்தியுடன் நம் கணிப்பொறித் திரையில் ( virtual tourism) பார்க்கமுடியும். இதில் உள்ள சில சிறப்பு சுற்றுலாத் தளங்கள் :
கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து சிறப்பு சுற்றுலா தலங்களையும் காட்டும் இந்த மகத்தான சேவை நிச்சயம் நல்ல வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு மேன்மேலும் சுற்றுலா வருகையாளர்களைத் த்ரும் என்று நம்புவோம். தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு பாராடுகள் உரித்தாகுக.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>