/* ]]> */
Jun 012011
 

தேசிய விருது பெற்ற திரைப்பட கலைஞர்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அழைத்து அவர்களை பாராட்டினார். பிரபல தமிழ் நடிகர் தனுஷுக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் சிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்தார். முதலமைச்சரை சந்தித்து விட்டு வெளியில் வந்த தனுஷ் , முதலமைச்சரின் பாராட்டு ஊக்குவிக்கும் விதமாக இருந்தது என தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் தனுஷின் மாமனார் ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றி விசாரித்ததாகவும் அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நன்கு உடல் தேறி வருகிறார் என தான் முதலமைச்சரிடம் தெரிவித்ததாகவும் சொன்னார்.

 

Tamil Actor Dhanush and Director Vetrimaran were felicitated by Tamilnadu Chiefminister Jayalalitha as they have won the national award this year.

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா நான்காவது முறையாக விருது வென்று தமிழுக்கு பெருமை சேர்த்த கவிப்பேரரசு வைரமுத்துவை அழைத்து கௌரவிக்காதது ஏண் என விளங்கவில்லை. வைரமுத்து கலைஞருடன் நெருக்கமாக இருப்பது ஒரு காரணமா என தெரியவில்லை.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>