/* ]]> */
Aug 162019
 

தண்ணீர் அல்லது உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க ப்ளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தலாமா?

PLASTIC

உணவுப் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை மட்டுமே உணவு, தண்ணீர் சேமிக்கப் பயன்படுத்தவேண்டும் ஷாம்பூ போன்ற வேதிப் பொருட்களை அடைத்து வைக்கப் பயன்படும் பாட்டில்களில் சேமித்துவைக்கக் கூடாது.

ப்ளாஸ்டிக்கில் இருக்கும் B (Bhenol) A) எனும் வேதிக் கலவைதான் நச்சுப் பொருள், ஆகவே, உணவுக்காகப் பயன்படுத்தும்  பாட்டில்களில் BPA  FREE  என்ற லேபில் ஒட்டப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்..

PETE HOPE PP PS ஆகிய ப்ளாஸ்டிக்  வகைகள் மட்டுமே உணவு சேமிக்கப் பயன்படுத்தப்படுகின்றன P வகை (POLYPHENYLE CHLORIDE) ப்ளாஸ்டிக்கை , உணவுப் பொருள்களைச் சேமிக்கப் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தியபின் நசுக்கி மறுசுழற்சி  செய்யவும் என பல பாட்டில்களில் எழுதி இருப்பார்கள். அவற்றை ஒரு தடவை பயன்படுத்தலாமே தவிர தண்ணீர் அல்லது  உணவுப் பொருட்களைச்  சேமிப்பது ஆரோக்கியமல்ல. பயோப்ளாஸ்டிக் என்றால் ஆபத்து இல்லை.

எல்லாப் பொருட்களும் வேதிப் பொருட்களின் கலவையே. எனவே ஒரு பொருளில் வேறொரு பொருளை அடைத்து வைத்தால் அவற்றுக்கிடையில் வேதிமாற்றம் ஏற்படும்.

****************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>