/* ]]> */
Oct 102018
 

தண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா?

DISH WASHING

பாத்திரங்கள் கழுவ நீர்தான் பரவலாகப் பயன்படுகிறது என்றாலும், பல்வேறு திரவங்கள் சுத்தம் செய்யப் பயன்படுகின்றன. எடுத்துகாட்டாக , வாகனங்களின் கார்பொரேட்டரை சுத்தம் செய்ய பெட்ரோல் பயன்படுவதைப் பார்த்திருக்கலாம்.

பாத்திர ம் கழுவுதல் என்பது ஒருவகை சுத்தம் செய்யும் செயலே. தண்ணீரை மட்டுமே உணவுக்காகப் பயன்படுத்துகிறோம். என்பதாலேயே அதைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிறோம் நுண்ணுயிர்களை நீக்குதல், மாசு நீக்குதல், கறைகளை நீக்கி அழகுபடுத்துதல், துர்நாற்றத்தை நீக்குதல் போன்ற பல செயல்கள் இதன் மூலம் நடைபெறுகின்றன செம்பு பாத்திரங்களில் படியும் ஆக்ஸைடுகளை நீக்க புளி கரைசலையும் , கொழுப்பு எண்ணெய்ப் பொருள்களை நீக்க கரிமக் கரைப்பான்களையும் பயன்படுத்துகிறோம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>