டெசோ மாநாட்டில் ‘ஈழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம், என்று மத்திய வெளியுறவுத் துறை தடையை நீக்கியுள்ளது.
தற்போது டெசோ மாநாட்டுக்கான அனுமதி பெறுவதற்காக தி.மு.க. த்லைமை நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளது. இரவு 7.00 மணிவாககில் இது சம்பந்தமான அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments



Please comment with your real name using good manners.