/* ]]> */
Dec 022019
 

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

தலைவலி, தசைவலி, கண்வலி, வாந்தி, உடல் அரிப்பு, மூட்டுவலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.  104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை டெங்கு காய்ச்சல் இருக்கும். தண்ணீர் மூலமே காலரா பரவுகிறது. மழைக் காலங்களில் தண்ணீரை கொதிக்கவைத்து குடிப்பது நல்லது. சுகாதாரமற்ற உணவுகளை வெளியில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது.  வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காது பார்த்துக்கொள்வதும்  அவசியம்.

அரசு ஆஸ்பத்திரிகளிலும், சித்த மருத்துவ மனைகளிலும்  டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நிலவேம்புக் குடிநீர் இலவசமாக தரப்படுகிறது.  பல்வேறு சமூக ஆர்வலர்களும் பத்திரிக்கையாளர் சங்கங்களும் , இதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>