/* ]]> */
Feb 152012
 

டீக்கடை பெஞ்சில் நம்மைப் பற்றி

 

kadal kavithai

kadal

 

பாட​​நூல் மார்பில் அணைத்தபடி
முன் நடந்தாய்…

பின் ​தொடர்ந்தேன் நான்

ஒருமுறைக் கூட
திரும்பி பார்க்கவில்லைநீ
படுதோல்வி அடைந்தேன்
அது​வொரு பொருட்டல்ல

அடுத்த நாள்
பின் தெடர்ந்தேன்

அதற்கடுத்த நாளும்
பின் தொட​ர்ந்தேன்

பின் ​தொடர
பின்தொடர

போயின நாட்கள்…

ஒருநாள்
இலேசாக திரும்பி பார்த்தாய்

அதன்பிறகு
சூடாகத் தேனீர் அருந்தியபடி
பேசிக் கொண்டனர்
டீக்கடை பெஞ்சில் நம்மைப் பற்றி!

- கண்ணன் கி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>