/* ]]> */
Dec 212010
 

அப்துல் கலாம் அவர்களின் ‘எனது வானின் ஞானச் சுடர்கள்’ என்னும் ..வாழ்க்கையின் குறிக்கோள் குறித்த உரையாடல் புத்தகத்திலிருந்து எனது மனதை வெகுவாகக் கவர்ந்த ஓர் கவிதையைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

நித்தியத்துவம்

நான் மேலே மேலே

ஏறிக்கொண்டே இருக்கிறேன்..

இறைவா, எங்கே அந்தச் சிகரம்?

நான் உழுதேன் உழுதேன்

உழுது கொண்டே இருக்கிறேன்..

இறைவா,எங்கே அந்த ஞானப் புதையல்?

நான் கடல் மீது பயணித்தேன்

பயணித்துக் கொண்டே இருக்கிறேன்…

இறைவா, எங்கே அந்த சமாதானத் தீவு?

விடாமுயற்சியால்

முடிவிலாமையை முறியடித்து

இறைவா, எனது தேசத்திற்கு

தரிசனத்தையும் ,உழைப்பையும்

தந்து அருள் செய்!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>