/* ]]> */
Jul 132020
 

ஞாபக சக்தியைத் தூண்டக்கூடிய வல்லாரை தேநீர்:

வல்லாரை

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு வல்லாரையைப் பயன்படுத்தி தேநீர் ஒன ்றைத் தயார் செய்யலாம். இதற்குத் தேவையான பொருட்கள் வல்லாரைக்கீரை வசம்பு, மஞ்சள் பொடி, அரிசி, திப்பிலி பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். வல்லாரைக் கீரையை நீர் விடாமல் அரைத்து,  அதன் சாறை எடுத்துதுக்கொள்ளவேண்டும்.

இதை 10 அல்லது 20 மில்லி லிட்டர் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். வசம்பை பொடி செய்து 2 அல்லது 3 சிட்டிகை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு விரற்கடை அளவு மஞ்சள் பொடி இவற்றுடன் திப்பிலியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்கக் வேண்டும. இவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்/. இத்துடன் ஒரு டம்ளர் அளவுக்கு காய்ச்சிய பாலை சேர்த்து குழந்தைகளுக்கு தினமும் பருகக் கொடுக்கலாம்.

***********************

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>