/* ]]> */
Jun 232011
 

 

சுக்கிர திசை

சுக்கிரன்

 

சுக்கிரன் இயற்கையிலேயே ஒரு சுபக் கிரகமாக இருந்தாலும்,எல்லோருக்கும் யோகங்களை அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை. ரிஷபம்,துலாத்தில் ஆட்சி பெறும் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெறுகிறார். ஆனால், கன்னியில் நீச்சம் பெற்றுக் காணப்படுகிறார். ஒருவருடைய வாழ்க்கையில் சுக்ர தசை வந்தால், அது 20 வருடங்கள் நடைபெறும். ஆனால், எல்லோருக்கும் சுக்ர தசை யோகமாகத்தான் இருக்கும் என்று கூற முடியாது. உதாரணமாக தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பாவியாகிறார். இந்த லக்கினக்காரர்களுக்கு நல்ல பலன்களோ யோகமான அமைப்போ உண்டாவதில்லை. ஆனால் கன்னி லக்கினத்திற்கு தனபாக்கியாதிபதியான சுக்கிரன் யோகங்களை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். மிதுனம், கும்பம், மகரம் இவர்களுக்கெல்லாம், நல்ல பலன்களைக் கொடுத்து அபரிமிதமான ராஜயோகத்தைக் கொடுக்கிறார். சுக்கிரன் உச்சம் பெற்று சுக்கிர தசை நடைபெறும் ஒருவருக்கு சொகுசு வாழ்க்கை அமைந்து.

 

சுக்கிரன்

 

செல்வமும், செல்வாக்கும் கூடும். ஒரு கிரகம் உச்சமாகி அந்தக் கிரத்தோடு, சுக்கிர தசை நடைபெறுகிற போது, தொழில் ஏற்றம் அடையும். சுக்கிரன் நீச்சமாகி அதனுடைய திசை நடைபெறுகின்றபோது, பெண்களால் கெடுதி, தொழிலில் போராட்டம், சில ரகசிய நோய்கள் உண்டாகும். நீச்சம் பெற்ற கிரகத்தோடு சேர்க்கை பெற்ற சுக்கிரன் பழிச் சொல்லுக்கும், இழி சொல்லுக்கும் ஆளாகக்கூடிய நிலைகள், சொல்ல முடியாத துன்பங்கள் அபவிக்கின்ற யோகம் யாவும் உண்டாகும். நட்பு பெற்ற சுக்கிர தசை உண்டாகிறபோது நல்ல பலன்களாக நிகழும். அபரிமிதமான ராஜ யோகம், சொந்த வீடு, வாகனம்,வெளிநாடு செல்லக்கூடிய யோகம் யாவும் உண்டாகும். ஒருவருடைய ஜாதகத்தில் திரிகோணம் என்று சொல்லக்கூடிய 1,5,9 ஆகிய இடங்களில், சுக்கிரன் வீற்றிருந்து சுக்கிர தசை நடைபெறுகின்றபோது, பிரமாதமான ராஜயோகம் உண்டாகிறது. புகழ், வீடு வாங்கும் யோகம்,வாகனப் பிராப்தி அனைத்தும் உண்டாகும். தசை நடைபெறுகின்றபோது, அழகான மனைவி, அற்புதமான புத்திர பாக்கியம், சொகுசு வாழ்வு அத்தனையும் உண்டாகும். ஒருவருடைய ஜாதகத்தில், சுக்கிரன் 4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால், அவருடைய திசை நடைபெறும்போது வாகன யோகம் ஆபரணச் சேர்க்கை செல்வம், செல்வாக்கு, வாகனம், வீடு அனைத்தும் அமையும். மகிழ்ச்சி தாண்டவமாடும். மாறாக, ஒருவருடைய ஜாதகத்தில், சுக்கிரன் பகை பெற்ற திசை நடைபெற்றால், நெருங்கிய உறவினர்களோடு விரோதம், மனைவியுடன் கருத்து வேறுபாடு, பொருளாதர வீழ்ச்சி, குடும்பத்தில் குழப்பம் ஆகியவை ஏற்படும். சுக்கிரன் பாவர்களால் பார்க்கப் பெற்று தசை நடை பெற்றால், கெடுபலன்கள் தொடரும். குடும்பத்தில் குழப்பம், பொருள் இழப்பு, ஊரையும் நாட்டையும் பிரியும் நிலை முதலியவை ஏற்படும். சுக்கிர தசை நடைபெறும் காலங்களில் வெள்ளிக்கிழமைதோறும், அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்வதும் பெருமாள் வழிபாடும் நற்பலனை உண்டாக்கும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  27 Responses to “ஜோதிடம் – ஜாதகம் – சுக்கிர தசை யோகமா”

 1. Ennoda rasi makaram , and kanni lagnam .enaku sukran palan eppadi erukum pls reply pannuga sir

 2. Anaku gumbam lakkanam kumpathil rahu eeuku anaku sani thasai appadi eruku

 3. Hallo Sri.I’m s.chandrakala.d of b 1993.9.26
  Sunday night 11.00pm
  Magara rasi,puradam natchathiram.
  Eppo sukkiran endha edathil eruku plz…anda life eppadi eruku solluga Sri

 4. My DOB; 25/02/1954
  My TOB; 8.42 AM
  my POB:8.42 Am

  Palangal from today & My surya das palangal pl

 5. my name Pavithra.. 04.01.1992 born at 5.30 pm. Danushu rasi Pooradam nachatiram. enaku sevvai dosam erukanunu Solunga

 6. Name: Sathish
  Date of birth : 10.07.1985
  Meena Raasi, Revathi Natchthiram
  Time of birth: 8.45am
  Marital status: unmarried
  Sir,
  Please let me know my fortune

 7. Dear sir .ennoda name suganya .date of birth 21:05:1992 thusday 5.50 am.dhanush rasi .uthiradam nakschathiram.ennoda life epdi irukum

 8. Dear sir. Ennoda date of birth 21:05:1992 .thusday .5.50 am.ennoda rasi :dhanush.uthirradam nakchathiram..ennaku job set agave matudhu ennoda life epdi irukum

 9. Dear Sir
  My Daughter Date of Birth is 12.04.2003 at 6.30 pm
  simmam rasi maham nakchsatram en daughter
  Iife eppadi irrukum

 10. Dear sir
  Dob 23.3.1993
  Mina rasi uttradathi nakchsatram sima lagnam en
  Iife eppadi irrukum

  Tenkasi

 11. Dear sir
  Dob 23.3.1993
  Mina rasi uttradathi nakchsatram en
  Iife eppadi irrukum

 12. I am P.Vetriselvam Meena Rasi Date of Birth 01.051981. When should improve my life.

 13. en jathagathil Puthan, chandran natchathira parivarthanai petrirukum. and chevvai chitthirai natchathirathil irukum.

 14. Hi,
  Rasi chakkaram:
  thulam laknam, 3-Raghu,sani,; 9-Kethu; 10-Chandran; 11-Guru,Sukkiran; 12-Chevvai,puthan,Suriyan;;

  Amsa Chakkaram:
  thulam laknam,; 4-sani,; 6-Chandran,kethu,; 8-sukkiran,Suriyan,; 10-Guru,puthan;
  12-Raghu,chevvai
  enakku ippo sukkira thisai, Raghu putthi nadakku, enakku job set aaga mattikku. en life epdi irukum .plzzzzzzzzzzzzzzsollunga.

 15. dear sir, my name is p.Gopi. father name: pushparaj. mother name krishnaveni. tamil nadu, chennai. sir yennoda raasi viruchigam. natchathiram kettai.Date of birth 6.5.1985. sir yenaku yentha aandu marrage nadakume yenpathai, pothu raasi palanayume, yenaku nadakume sukra thasai evvaru irrukume, parigarangaliume sollumaru thalmaiyudan kettu kolkiren. please sent my EMAIL address. my ID address gopi.pushparaj@gmail.com

 16. i am from Jaffna, Srilanka. i born 08.06.1990 on friday at 08.24pm. i wish to know my future. Thank you.

  • hi janani rasi balan medhu vaithulla nambikaiyai ungal mel vaiyungal vetri nichaiyam undu…nambikai oru bodhum thorpadhillai…

 17. Im in srilanka.i born 1982.02.02 tuesday 6.15 pm.hw is my futre

 18. My date of birth 15.05.1985 time 6.18pm. in jaffna sri lanka. I want to know about my dasa period of kedu now. and my sukkra dasa after 30 years. thank you.

 19. dear sir, my name is swamy, date of birth 28.02.1969, 17 : 55, sivakasi, tamilnadu. in my chart sukkiran uchham with sani , ragu.Now sukkira thisai started. i am getting fear that after the starting i am always in the mood of intercourse, which i weel guilty in my 43 years. also i am fearing that my sukkira thisai is good or bad for me. no one is giving the exact answer whether it is good or bad. please help me.i am single and no child.

 20. I am k.senthil BE sir ennaku valkai vaala viruppam illai, ennaku ethuvum valvil postive akave natakka madukirathu ellame negative nadakkuthu en jodhagam history please send me email id send me sir : senthil_tcd@yahoo.com cell 9842058151
  MY DOB :26/06/1970
  TIME: 04.30 aM

 21. my d.o.b.24.10.1987 when my marriage ?

 22. Respected Sir,

  I am T.SANKAR BE sir ennaku valkai vaala viruppam illai, ennaku ethuvum valvil postive akave natakka madukirathu ellame negative nadakkuthu en jodhagam history please send me email id send me sir : ttsankar@gmail.com
  MY DOB :10/11/1989
  TIME: 09.45 PM

  • sir

   I am T.SANKAR BE, sir vala pidika villai yen valvil anaithu veru kasdam,nastam,dholvi,no education,no talent,avamanam,no job,any exam result fail,no income,yen valvil ethuvum ithu varai successfully not,sir ennaku suside pannikkalama ena ninaikiren sir valkaiyil no enjoy,only kasdam,please send me my jodhidam email id : ttsankar@gmail.com mobile number : 9976335274
   MY DOB :10/NOV/1989
   TIME : 09.45 PM
   PLACE: SIRUVACHUR,ATTUR TK,SALEM DT

   • hi sankar,
    dont worry be happy,
    urs good time starts 26-9-11 onwards.
    everything is not change with in one day wait for 2 more weeks.
    MEENA-REVATHI *1-MITHUNA lagnam
    lag- GURU -vagram………………7 – sani&sukran

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>