/* ]]> */
Jul 242018
 

ஜவ்வரிசி சுண்டல் – செய்வது எப்படி?

SAGO SUNDAL

தேவை:

ஜவ்வைசி- 1 டம்ளர்; பாசிப் பருப்பு, கேரட் துருவல், தலா 5 தேக்கரண்டி, பச்சை மிளகாய்-3, கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு.

செய்முறை:

ஜவ்வரிசியை முத நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் களைந்து, பாசிப் பருப்பு சேர்த்து வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும்,, கடுகு, கறிவேப்பிலை , நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

இத்துடன், வேக வைத்த ஜவ்வரிசி கலவை, கேரட் துருவல், வேர்க்கடலை, உப்பு கலந்து வதக்கவும். தேங்காய்த் துருவலை மேலே தூவி கிளறி இறக்கவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>