/* ]]> */
Mar 022019
 

ஜவ்வரிசி கட்லெட்

ஜவ்வரிசி கட்லெட்ஜவ்வரிசி கட்லெட்

தேவை:

ஜவ்வரிசி- 1 டம்ளர்; சின்ன வெங்காயம்-10; பச்சை மிளகாய், பூண்டுபல்- தலா 4; ப்ரெட் துண்டு\- 2; கரம் மசாலா- 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தழை, எண்ணெய், உப்பு.

செய்முஅழ்றை:

ஜவ்வரிசியில் தண்ணீர் ஊற்றி மாவுபோல் வரும்வரை ஊறவிடவும்.வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கி ஜவ்வரிசி மாவு, கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். பூண்டு பல்லை நசுக்கிச் சேர்க்கவும். ப்ரெட்டை உதிர்த்துப் போடவும். கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கிளறவும். .இதை சிறு உருண்டைகளாகப் பிடித்து லேசாகத் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>