துக்ளக் சோ பேட்டி – சசிகலா நீக்கம் ஏன் – சோ பங்கு என்ன – தினமலர் பேட்டி
பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான சோ இப்போது தமிழக் முதல்வரின் அரசியல் ஆலோசகராக இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. விஜய்காந்தை ஜெயலலிதா பக்கம் தேர்தல் சமயம் கூட்டி வந்ததும் இவரே. இப்போது ஜெயலலிதா சசிககலா மற்றும் மன்னார்குடி கும்பலை அதிரடியாக நீக்கியிருப்பதன் பின்னணியிலும் சோ பங்கு நிச்சயம் இருக்கும் என சொல்லும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கிட்டத்தட்ட அவர்கள் சொல்வது உண்மைதான் என்ற தொனியில் சோ அளித்திருக்கும் அதிரடி பேட்டி இதோ ! தினமலரில் அன்று படிக்க முடியாத வாசகர்களுக்காக
tags : துக்ளக் சோ அதிரடி பேட்டி – சசிகலா நீக்கம் ஏன் – தன் பங்கு என்ன ? Thuglak Cho ramasamy explains why sasikala was expelled by jayalalitha
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments