/* ]]> */
Nov 202019
 

சோப்பு பல்வேறு நிறங்களில் இருந்தாலும் அவற்றின் நுரை மட்டும் ஏன் வெண்மையாக இருக்கிறது?

சோப்ப்க் குமிழி

எடுத்துக்காட்டாக மஞ்சள் நிறத்தைப் பிரதிபலித்து மற்ற நிறங்களை உறிஞ்சிக் கொள்ளும்போது, அந்தப் பொருள் மஞ்சள் நிறத்தில் காட்சி தரும். அந்த வகையில் எல்லா நிறத்தையும் பிரதிபலிக்கும்போது அது வெண்மை நிறத்தில் காட்சி தரும்.  காற்று நிரம்பிய சோப்பு மென்படலத்தின் மேலே குமிழி சூழ்கிறது.  சோப்பு மென்படலம் கண்ணாடி போல செயற்பட்டு, எல்லா நிறங்களையும் பிரதிபலிக்கும். எனவேதான், எல்லா சோப்புக் குமிழிகளும் வெண்மை நிறத்தில் காட்சி தருகின்றன.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>