/* ]]> */
Aug 232020
 

சொன்னவர் யார்

?gandhi

1.   இலட்சியத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளக்கூடாது. அதை அடைவதற்ககான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம். – விவேகானந்தர்.

2. என்னைத் தோற்கடித்தது யார் என்று கோபத்துடன் பார்த்தேன். வேறு யாரும் இல்லை. என் கோபம்தான் என்னைத் தோற்கடித்தது.- நெப்போலியன்.

3. குழந்தை உலர்ந்த படுக்கையில் படுப்பதற்காக, தாய் ஈரப் படுக்கையில் படுக்க எப்போதும் தயாராக இருப்பாள். – அப்துல் கலாம்

4. அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.- ஹிட்லர்.

5. வானத்தைப் பாருங்கள். நாம்தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நட்பாக உள்ளது , கனவு காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.- மகாத்மா காந்தி.

**************

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>