/* ]]> */
Jan 222019
 

சேமியா கட்லெட்- செய்வது எப்படி?

sEmiya cutlet

தேவை:

மரவள்ளிக் கிழங்கு சேமியா -1 தம்ளர்; கடலைப் பருப்பு, துவரம் பருப்பு  நறுக்கிய வெங்காயம் –தலா அரை தம்ளர், பச்சை மிளகாய்-5;சோம்பு, பெருங்காயத் தூள்- டஹ்லா -1 தேக்கரண்டி; இஞ்சி- சிறு துண்டு; கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, எண்ணெய், உப்பு .

செய்முறை: பருப்புகளை 4 மணி நேரம் ஊற வைத்து, அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். சேமியாவில் 1 தம்ளர் தண்ணீர் ஊற்றி, அரைத்த கலவையில் சேர்த்துப் பிசையவும்.

வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி சோம்புடன் சேர்த்து மாவில் கலந்து, விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அவற்றைப் பொறிக்கவும். சேமியா கட்லெட் தயார்.

^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>