செவ்வாய் தோஷம் – என்ன பரிகாரம் ? பிரச்சினைகளும் பரிகாரங்களும்

செவ்வாய் தோஷம் – என்ன பரிகாரம் ? பிரச்சினைகளும் பரிகாரங்களும்

 

செஉவ்வாய் தோஷம்பரிகாரங்களும் பிரச்சினைகள்:
பரிகாரம் 3:
செவ்வாய் தோஷப் பரிகாரம்:
செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகரோடு செவ்வாய் தோஷம் இல்லாதவரை மணமுடித்து வைத்தால், செவ்வாய் தோஷம் இல்லாதவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வசியமும் பாதிக்கப்படும். எனவே செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகருக்கு கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்யவேண்டும்.
செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகர் சங்கடஹர சதுர்த்தி அன்று வினாயகர் கோவிலுக்குச் சென்று வினாயகருக்கு பாலபிஷேகம் செய்யவேண்டும். கொஞ்சம் அபிஷேகப் பால் வாங்கி அருந்தவேண்டும். பின்பு ஒரு சிதறு தேங்காய் உடைக்கவேண்டும். இப்படி செய்வதால், மோசமான விளைவுகளைக் கொடுக்க இருந்த செவ்வாய்தோஷம் விலகும். நவக்கிரகத்தில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு 27 செவ்வாய்க் கிழமைகள் நெய் விளக்குகள் போட்டு வந்தால், செவ்வாய் தோஷம் விலகும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Article written by

Please comment with your real name using good manners.

Leave a Reply