/* ]]> */
Jun 142011
 

சென்னை நடிகர்கள் சிசிஎல் போட்டியை வென்ற தருணம் -

நடிகைகள் கொண்டாட்டம் – வீடியோ

சென்னை ரைனோஸ் என நம் தமிழ் ஹீரோக்கள் நட்சத்திர க்ரிக்கெட் அணி இறுதி ஆட்டத்தில் கர்நாடகா கதாநாயகர்களை வீழ்த்திய தருணம் எடுத்த வீடியோ இது. நடிகர்களை விட நடிகைகள் அதிகம் குஷி ஆனார்கள். சோனியா அகர்வால் துள்ளி குதித்தார். நடிகை ப்ரியாமணி சந்தோஷமாய் கைகுலுக்கினார். சென்னை ரைனோஸ் அணி ஓனர் ராதிகா சரத்குமார் மிகவும் மகிழ்ந்தார். விஷால் கேட்ச் பிடிக்கும் காட்சி ராதிகா கர்நாடக ஹீரோக்களை தேற்றும் காட்சி ஆட்ட நாயகன் விக்ராந்தை பாராட்டும் காட்சி கன்னட நடிகை அழும் காட்சி சோனியா துள்ளிக் குதிக்கிறார் சோனியா அகர்வால் மைதானத்தில் பாய்ந்து வீரர்களை கட்டிப் பிடிக்கிறார். நடிகை ஷ்ரயா நடனமாடி சென்னை ரைனோஸ் அணி வெற்றி பெற்றதை கொண்டாடினார். சோனியா அகர்வால் தான் சென்னை ரைனோஸ் அணியை மிகவும் உற்சாகப்படுத்தினார். அந்த வீடியோ காட்சிகள்  

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.