சூரிய சந்திர கிரகணங்கள், எவ்வித கருவிகளும் இல்லாமல் எப்படி பண்டைய இந்தியர்களால் துல்லியமாகக் கணிக்கப்பட்டன?:
பண்டைய இந்தியர்கள் மட்டுமல்ல, சீனர்கள், எகிப்தியர்கள், மெசபடோமியா, தென் அமெரிக்கப் பழங்குடியினர் என குறிப்பிடத் தகுந்த பண்டைய நாகரிகங்கள் அனைத்தும் கிரகண கணிதத்தில் முன்னேற்றம் அடைந்தவர்களாகவே இருந்தனர்.
பூமியின் நிழல் நிலவில் விழுவதே சந்திர கிரகணம். அதாவது, சூரியன், பூமி, நிலவு ஆகியவை நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமி சூரியனைச் சுற்றும் பாதை ‘ சூரிய வீதி’ எனப்படும். பூமியை நிலவு சுற்றிவரும் பாதை சூரிய வீதிக்கு சுமார் 5 டிகிரி சாய்ந்துள்ளது. எனவே நிலவின் பாதை சூரிய வீதியில் இரண்டு புள்ளிகளில் மட்டுமே வெட்டும். சரியாக அந்தப் புள்ளிக்கு நேராக சூரியனும்அந்தப் புள்ளியில் நிலவும் வந்தால், சந்திர கிரகணம் தோன்றும். அந்த வெட்டு, புள்ளியில் இல்லாமல் வேறு எங்காவது இருந்தால், சரியாக நேர்கோட்டில் அமையாது. கிராக்ணமும் ஏரப்டாது.
பண்டைய இந்திய வாணியலாளர்கள் Y vativil amaintha yaSthi yanthiram ( Yasti Yanthra) போன்ற கருவிகலைக் கொண்டு
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments