/* ]]> */
Nov 072017
 

சுரைக்காய் தோசை- செய்வது எப்படி?

bottlegourd

தேவையான பொருட்கள்:

சுரைக்காய்-1; வெங்காயம்-3; பச்சை மிளகாய்-2; இஞ்சி, உப்பு, சீரகம்- சிறிதளவு; தோசை மாவு- தேவையான அளவு.

செய்முறை:

சுரைக்காயை தோல் சீவி, துருவி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் சீரகம் சேர்த்து, நன்றாக அரைக்கவும். அதன்பின் அதை தோசை மாவுடன் கலந்து மிதமான தீயில், முருகலாக தோசையாக வார்த்து எடுக்கவும். இதே போன்று சப்பாத்தி, மற்றும் அடை மாவிலும் செய்யலாம்.

சுரைக்காய் நீர்ச் சத்து நிறைந்தது. வெய்யிலுக்கு மிகவும் நல்லது இதே போன்று பூசணி மற்றும் பீர்கக்ங்காய்களையும் பயன்படுத்தலாம்.

^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>