/* ]]> */
Feb 132019
 

 

சுரைக்காய் அடை- செய்வது எப்படி

Image result for சுரைக்காய் அடை- செய்வது எப்படி?

தேவை:

பெரிய சுரைக்காய்-1; ஜீரக சம்பா அரிசி-1 தம்ளர்;  துவரம் பருப்பு- அரை தம்ளர்- அரை தம்ளர்; கடலை பருப்பு, உளுந்து- கால் தம்ளர்; சின்ன வெங்காயம்-100 கிராம்;  மிளகாய் வற்றல்-5; பெருங்காயத்தூள், கடுகு, ஜீரகம்- தலா 1 ஸ்பூன்; புளி, கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை,  எண்ணெய், உப்பு.

செய்முறை:

அரிசி பருப்பை சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும் சுரைக்காய யை தோல், விதை நீக்கி துருவவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு, ஜீரகம் பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம்  மிளகாய்கொத்தமல்லித் தழை, சுரைக்காய் துருவலைப் போட்டு, நன்கு வதக்கவும்.

கூடவே அரிசி, பருப்பைக் களியந்து  புளி, உப்பு சேர்த்து அரைத்து சுரைக்காய்க் கலவையைக் கொட்டி நன்கு கலக்கவும்.  சூடான தோசைக் கல்லில் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.  அருமையான சுரைக்காய் அடை ரெடி

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>